இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
の@分の22ラ ダ@22ラ óの2多
இட்ட முழக்கால்
எதிரில் அமர்ந்திருந்த பெட்டைக் கழுதை
பிடரி நடுநடுங்கக் குட்டி தனையனைத்துக் -
கொண்டபடி, காளையினை #5 எட்டி யிருந்தே
இருவிழியால் நோக்கிற்று:
"நீண்டு நிமிர்ந்தவுடல்;
நெட்டைக் கால்கள் நான்கு! கூண்டுபோல் நின்ற
குமிழ்ஒன்று! நீண்டவால்! ஈட்டிகள்போல் கொம்பிரண்டு! ஏறெடுத்த நல்லநெற்றி! தீட்டிவைத்த கட்டாறி
போல்திகழும் காதிரண்டு! 120
வெள்ளைத் திருமேனி!
வீங்கியுள்ள நீள்கழுத்து! கொள்ளை அழகுமுகம்!
கூர்த்தகன்ற கண்ணிரண்டு! சால்போன்ற நல்வயிறு! - சாணைக்கல் போல்நாக்கு!
கோலக் கழுத்தில்
குலுங்கும் தசைத்திரளை! நன்றாய்க் கறுத்தே -
ஒளிதெறிக்கும் நல்மூக்கு 1. 125
12