பக்கம்:கழுதை அழுத கதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടു മാ

நம்மை இறைவன்

நடுநிலைஇல் லாப்பொழுதில் வெம்மை மனத்தோடு

வீற்றிருக்கும் வேளையிலே, எல்லா விலங்கினையும், எல்லா எழிலோடும் எல்லா நிறத்தோடும்

ஏற்றமுறத் தோற்றியபின், மிச்சம் மிகுந்த -

நிறத்தை அழகையெல்லாம் 155 எச்சமறக் கூட்டி

இருகையால் தான்பிசைந்தே அச்சில்லா வார்த்த

அழகில்லாத் தோற்றமடி! எச்சில் பிறவியடி! -

ஏக்கமுறும் வாழ்க்கையடி!

தோற்றம் இழிவு!

துவள்கின்ற வாழ்வுஇழிவு! ஆற்றும் பணியிழிவு

ஐயோ! இழிவு! இழிவு! 160 வாளில்லை; இல்லையெனில்

வாழ்வை முடித்திருப்பேன்! கேள்நன்றாய்! இன்னும்

கிளத்துகின்றேன் என் மகளே!

"இக்காளை மாட்டுக்(கு)

இருக்கும் பெருமையிலே

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/56&oldid=665412" இலிருந்து மீள்விக்கப்பட்டது