பக்கம்:கழுதை அழுத கதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@の2ó 学(2多 óの22列

மேலிருந்து கீழாகக்

கீழிருந்து மேலாகப் பத்துமுறை நோக்கிடவே,

குட்டி பதைபதைத்து, "செத்துத் தொலைந்தோம்"என்

றெண்ணத்தால் செத்தபடி தாய்க்கழுதை காலடியுள்

தன்னைப் பதுக்கியது. 250

வாயெடுக்க வாராமல்

வந்த பெருங்கழுதை ஈரல் குலைநடுங்க

உள்ளெலும்பு தான்குளிர, ஆர இருந்தே,

உடலை அனலேற்றித் துண்துளியாய் அச்சம்

துடைத்துத் துணிவடைந்து, மண்தரையைப் பின்காலால்

எற்றி மறங்காட்டி, 255

'நீங்கள் நலமென்றே

யானும் நினைக்கின்றேன். ஆங்கொருநாள் உங்களையே

ஆல மரத்தடியில் கண்டிருக் கின்றேன்; நான்!

ஆனால் பழக்கமில்லை.

விண்டுரைப்ப தொன்றா, உம்

வீங்குகின்ற தோளழகும்,

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/65&oldid=665432" இலிருந்து மீள்விக்கப்பட்டது