பக்கம்:கழுதை அழுத கதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ ശ്ലേ സ്പെ

ஏறத் தொடுக்கும்

இடையன்தென் பாங்கு-எனவும், ஐம்புல இன்பத்தை x

அள்ளித் தெளித்ததுவே!நம்பினால் நம்புங்கள்

காளையுடல் நாணிற்று! 275 நாணிநின்ற காளை

கழுதை நலங்கேட்ட பாணியினை எண்ணிப்

பலவாய் மகிழ்ந்தபடி,

'வா, கழுதை அம்மையே!

வாழ்க்கை நலந்தானே?

ஆகா, உன் பிள்ளை

அரபிக் குதிரைபோல்

தோற்றமளிக் கின்றாளே!

துள்ளும் துடுக்குப்பெண்- 280

ஆற்றுப் படுகை .

மணல்போல் உடலழகு!

அப்பனையே ஒத்த

அழகுப்பெண் - போகட்டும்

ஒப்பரிய நின்கணவன்

உடலம் நலந்தானே!"

-என்றுமிக அக்கறையாய்க்

காளை வினவிற்று!

நின்ற கழுதைதன் -

நீண்ட செவிகளிலே- 285

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/67&oldid=665436" இலிருந்து மீள்விக்கப்பட்டது