பக்கம்:கழுதை அழுத கதை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാദ്രു സ്പെ

உன்னருமைக் காதலனை

எண்ணி உருகாதே! 375 என்னருமைத் தோழன்

ஒருவன் இருக்கின்றான்;

அன்னவன்பால் உன்னை

அறிமுகம்நான் செய்கின்றேன்; உன்னை மணஞ்செய்ய

உள்ளம் இசைந்திடுவான்; பொன்னைப்போல் வைத்திருப்பான்!

பூதம்போல் காத்திடுவான்! தானுண்ண மாட்டான்;தன்

பங்கை உனக்களிப்பான்! 380 ஊனுயிரை வாழ்வை

உனக்கே உவந்தளிப்பான் நல்ல மனமுடையான்;

நன்றாகப் பாடிடுவான்! முல்லை நிறமூக்கு!

முட்டியிடாப் பின்கால்கள்! மாரியம்மன் கோயிலிலே

நின்றிருக்கும் மண்குதிரை நேரிலே வந்ததுபோல்

நிற்குமவன் நீண்டவுடல் 385

மூட்டைக்குக் கூனா

முதுகவனின் வல்முதுகு!

பேட்டைக்கும் ஆற்றுக்கும்.

பத்துமுறை போய்வருவான்:

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/78&oldid=665461" இலிருந்து மீள்விக்கப்பட்டது