இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ógóの多 学2多 芝の22ラ
பெரியவராம்! மாண்புமிகப் பெற்றவராம்! மக்கட்கு உரிய தலைவராம்!
ஊர்வருந்தச் செத்தவராம்! 535
அத்தனையும் பொய்யே!
அவர்கீழ்மை என்னென்பேன்! பித்தர் பெருங்குடியர் ! - பெண்வெறியர்! பொன்குறியர்! ஊரவரை ஏமாற்றி
உண்டு கொழுத்தவர்காண்! பேரை விளம்பரத்தால்
பேச்சால் வளர்த்தவர்காண்!
எத்தித் திருடியல
ஏழையர்பால் வட்டிபெற்றுச் 540 சொத்துமேற் சொத்தும்
சுளையாய்ப் பெருந்தொகையும் வைத்துவிட்டுப் போனவர்தாம்!
வாயடியர் கையடியர்; பைத்து வரவுப்
பதுக்கலிலே கைகாரர்!
ஈட்டுக்குப் பெற்றபொருள்
என்றும் திரும்பாது! பூட்டுக்குப் பொன்திறவு
போட்டுத் திறப்பதனால் 545 கொள்ளைனன் றாகாதோ?
மக்களென்றும் நொள்ளையரே!
52