பக்கம்:கழுதை அழுத கதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലവ്യഗുണ്ടൂ ു്ത്

இயல் : 9

பாரிலுள்ள மாந்தர்இங்குப்

பண்ணும் பிழைகளுக்கே

ஊரென்ன செய்யும்? உலகந்தான் என்செய்யும்?

காளையண்ணன் முன்னும்

கழுதையம்மை பின்னுமாய்த் தோளுயர்த்திப் போகவே

குட்டி தொடர்ந்தோடும்! 585

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/98&oldid=665506" இலிருந்து மீள்விக்கப்பட்டது