பக்கம்:கவிகளின் காட்சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவிகளின் காட்சி முதியவன் ஆனமையால் இனிமேல் ப ர ட இசையாது என்று என்ன விலக்கி விட்டனர்; விறகு விற்றுப் பிழைக் கின்றேன்; இரவில் இங்கு கங்க நேர்க்கேன்; நேரம் போ காமையால் சாரம் இல்லாமல் கொஞ்சம் பாடினேன்” என்று விறகுப் பாடகன் விர காய்க் கூறினன். இந்த உரைகளைக் கேட்டகம் ஏமநாதன் நெஞ்சம் கலங்கினுன், நெடுக்திகில் அடைந்தான். வேண்டாம் என்று கழிவாத் தள்ளிவிட்ட இந்தக் கிழவனே இப்படிப் பாடினல் அந்த இசைப் புலவன் எவ்வளவு வல்லவன யிருப்பான்? என்று உள்ளம் அயர்ந்தான். மேலும் கொஞ்சம் பாடும் படி வேண்டினன்; வேண்டவே பாணன் மாணவன் ஆன கிழவன் கானம் இசைக் கான். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளும் சீவ களைகளோடு கேசு மிகுந்து விளங்கத் தேவ கீகமும், கங் தருவகானமும் நாணி வீழ வாணி வாழ நாயகன்பாடினன். பாணர்தம் பிரானேக் காப்பான் பருக்தொடு கிழல்போக்கு என்ன யாண ரம் பிசையின்செல்ல இசைத்த இன் இசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கால் ஓடி மயிர்த்துளே வழியத் தேக்கி யாணர் இன் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற்றன்றே. (1 தருக்களும் சலியா; முக்ர்ேச் சலதியும் கலியா, நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளேத்த கீத இன்னிசை அமுதம் மாங்கி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த. (2 போதுளான் பரமன்பாதப் போதுளான் ஆன்ை; வேலை மீதுளான் பரமானந்த வேலைமீது உள்ளான் ஆன்ை; தாதுளாம் கமலக் கண்போல் சதமகன் உடலம் எல்லாம் காதுளான் அல்லேன் என்ருன் கண்ணுளான் கானம்கேட்டு. (3 முனிவரும் தவத்தர் ஆதி முத்தர் மாசித்தர் அன்பின் துனிவரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தாத் தோன்றல் கீதம்