பக்கம்:கவிகளின் காட்சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கவிகளின் காட்சி இசையில் அமுத வெள்ளமாய்ப் பொங்கி வழிந்திருக்கின் றன. நாகப் பிரமம் நாகன் கீகத்தில் கின்று நடனம் ஆடி யுள்ளது. அரிய இனிய கானம் அதிசய அமுகமாயது. சாமகானன் பாடிய நாக கேக்கைக் கேட்டதும் ஏம காதன் உள்ளம் களிக்கக் கிளேத்த உயிர் பரவசம்.ஆயினன்; அவ்வாறு ஆனவன் பின்பு அச்சக் கால் அலமன் து உளேந்து மறுகினன். பாணனுடைய அடிமை என்னும் இக் கிழவனு டைய கானமே இவ்வாறு ஆல்ை அத் தேசிகனது இசை யை யார் அளவிட வல்லார்? என இன்னவாறு பலவும் கருதி உள்ளம் கலங்கினன்; கலங்கவே கரவுபுரியநாடினன். இரவே பாரிடமும் கூருமல் ஊரைவிட்டு ஒடிப் போனன். வேந்தன் வியந்தது. மறுநாள் இசைவிருந்து நிகழும் என்று எதிர்பார்த் திருக்க நகர மாந்தர் யாவரும் ஏமநாதன் சேமமா ஒடிப் போன செய்தியை அறிக்க தம் அயர்ந்த ஏமாக்க கின்றனர். நிகழ்ந்த நிலைகளே எல்லாம் வேந்தன் விசாரித்து அறிக் தான்; தனது அவைப் புலவனை பாணனுக்காக மானுட வேடம் காங்கி வந்த இசைபாடி ஆண்டவன் செய்துள்ள அதிசயங்களை எண்ணி வியந்து கண்ணிர் மல்கி நீண்ட பேரன்போடு கோயில் புகுந்து நேரே தொழுதான். பாண னைக் கன் பட்டத்து யானை மேல் ஏற்றி நகரை வலம் செய் வித்துப் பரிசில்கள் பல தக்து அரிய வரிசைகள் செப்து வாழ்த்தி யனுப்பினுன் ஊரும் நாடும் உவந்திருந்தன. ஆண்டவன் புரிக்க அருளாடல்களையும், பாண்டிய மன்னன் செய்த பண்பாடுகளையும் நினைந்து நினைந்து நெஞ் சம் உருகிப் பாணபத்திரன் பத்திப் பரவசனனன். அதன் பின் தத்துவ நோக்கோடு உத்தமகிலையில் வாழ்ந்து வங்கான்.