பக்கம்:கவிகளின் காட்சி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 103 சங்கங்களை ஆதரித்து இயலை வளர்த்து வந்த இறைவன் இசையையும் பேணி யிருப்பதை இங்கே இசையோடு அறிந்து மகிழ்கிருேம். நாதனது கீதம் வேத போதமாயது. இங்து முடிமேல் விறகேற்றி இனிய விரகா இசைப்பாணன் சிங்தை மகிழ இசைபாடித் தேவதேவன் அன்றுசெய்த அக்தநிலையை அறிந்தவர்கள் அரிய மூன்று தமிழ்களையும் எங்க முறையில் இறைபுரங்தான் என்பதுணர்வர் எளிதுறவே. என்றும் தனி முகல் தலைவனப் பாண்டும் ஆண்டவன யுள்ள பரமன் பாணன் அடிமை என்று வந்து தமிழிசை யைப் பேணியிருக்கும் மகிமையைப் பெரியோர் யாவரும் :புகழ்ந்து போற்றியிருக்கின்ருர் பக்தியில் விளைந்து வருகிற புத்தமுகமாய் கித்தன் கிலவி விக்ககங்களை விளைத்து கிற்கிரு.ர். வரிந்த இந்தனச்சுமை மதியாவு இதழி அகன் அறு கட்டு அவிழ்ந்த சேகரத்து இருத்தி விதியும் கவலையும் மிகவளம் புகன்று பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர் -5 தணந்தோர் உள்ளத்து உள்ளுறப் புகுந்தபின் காருடல் காட்டிக் கண்டகண் புதைய அல் எனும் மங்கை மெல்லெனப் பார்க்க முரன்றெழு கானம் முயன அறுவாது இயைந்த வடபுல விஞ்சையன் வைகிடத்து அகன்கடைத் 10 தென்திசைப் பாணன் அடிமை யான எனப் போகா விறகுடன் தலைக்கட்ை பொருந்தி உந்தித் தோற்றம் ஓசைகின்று ஒடுங்கப் பாலையில் எழுப்பி அமரிசை பயிற்றித் அாங்கலும் துள்ளலும் சுண்டிகின அறு எழுதலும் 45 தாரியில் காட்டித் தருஞ்சா தாரி உலகுயிர் உள்ளம் ஒன அறுபட்டு ஒடுங்க இசைவிதி பாய இசைப்பகை அரங்த கூடற்கு இறையோன். (கல்லாடம், 44)