பக்கம்:கவிகளின் காட்சி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. கவிகளின் காட்சி இறைவன் ஒரு கிழவனப் வக்து இசை பாடி அருள் புரிந்திருக்கும் அழகைக் கல்லாடர் இவ்வாறு கூறித் துதிக் தள்ளார். பொருள் கிலைகளையும் இசையின் துறைகளையும் உரைகளின் சுவைகளையும் கூர்ந்த ஒர்க்க கொள்ள வேண் டும். இசை.அமுதம் ஈசன் நுகர்வாப் இன்பம் சுரங்துள்ளது. இறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் இந்தமிழின் துறைவாய் நுழைந்தனேயே? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கு என்கொ லாம்புகுந்து எய்தியதே. (திருக்கோவை) காதலால் மெலிந்து வந்த தலைமகனை நோக்கி அவனு Род — М.Л தோழன் இவ்வாறு வினவி யிருக்கிருன், தமிழும் இசையும் ஊனை உருக்கி உள் ஒளி பெருக்கி உயர் பேரின் பம்.அருளும் என்பதை இப்பாங்கன் உரை பாங்காஉணர்த்தி யுள்ளது. அறிவின் சுவை ஆன்ம ஆன க்கமாய் மேன்மை சுரந்துள்ளமையால்பரமான்மா இதில்வரமாய்மருவிகின்றது. சென்றணேங்து மதுரையினில் கிருந்திய நூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில். (பெரிய புராணம்) சங்கத்துள் இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் எனச் சிவபெருமானைச் சேக்கிழார் இவ்வாறு குறித்திருக் ஒருர். எங்கும் நிறைந்தவன் சங்கத்தில் தங்கியுள்ளான். வருந்திநான் முகன்மால் தேட வளர்ந்து அழற்பிழம்பாய்கின்ருன் நெருங்கிர்ே மண்ணும் விண்ணும் எங்கனும் கிரம்பிகின்றன் இருந்தமிழ்ச் சங்கத்தின்கீழ் கின்றனன் எவரும் காண. (கிருவாலவாயுடையார், திருவிளையாடல்)