பக்கம்:கவிகளின் காட்சி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இசை இசைத்தது ]05 அயனும் மாலும் அறிய முடியாத பரமன் தமிழ்ச் சங்கத்தில் உரிமையாத் தங்கி யிருந்தள்ளான்; அவ்வுண் மையை எங்கும் யாரும் அறிய இது உணர்த்தியுள்ளது. வழக்கினும் மதிக்கவி யினும்மரபின் காடி கிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ். (இராமா, ஆரணி, அகத்தி, 41) கண்ணுதல் கடவுள் தந்த தமிழ் என்று கம்பர் பெரு மான் இங்கனம் உரைத்திருக்கிருர் நான்கு வேதங்களினும் ஓங்கி ஒளி மிகுந்தது, உலகவழக்கினும் செய்யுள் வழக்கி லும் செவ்வையாய் உயர்க்கத, திவ்விய மகிமைகள் தோப்ந்தது எனத் தமிழ் மொழியை இவர் வியந்து புகழ்க் துள்ள நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். செந்தி வண்ணன் ஆன சிவபெருமானுக்கும் செங் தமிழுக்கும் உள்ள கிழமையும் பழமையும். விழுமிய நீர்மை களோடு விளங்கியுள்ளன. அக்க உண்மைகளை நூலோரும் மேலோரும் சால்போடு ஒதியுணர்ந்து உவந்தவருகின்றனர். பாண்டிய மன்னரை ஈண்டிய அருளோடு ஆதரித்தும், சங்கப் புலவர்கனை இங்கிதமாப் பேணியும், அரிய கவிகளை உரியவர்களுக்கு உதவியும், பெரிய இன்ப நூலை அன்பு டன் இயற்றியும், துறைகள் தோறும் தமிழை இறைவன் வளர்த்து வந்திருப்பது வியப்புகளே விளைத்து வருகின்றது. “அருமறை விதியும் உலகியல் வழக்கும் கருத்துறை பொருளும விதிப்பட கினேந்து வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினேக் குறுமுனி தேறவும பெறுமுதல் புலவர்கள்