பக்கம்:கவிகளின் காட்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i0Ꮾ கவிகளின் காட்சி ஏழ்எழு பெயரும் கோதறப் பருகவும் புலனெறி வழக்கில் புணர்உல கவர்க்கும் முற்றவம் பெருக்கும் முதல்தா பதர்க்கும் கின்றறிந்து உணர்த்தவும் தமிழ்ப்பெயர் கிஅத்தவும் எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன்." (கல்லாடம் 64) அகத்திய முனிவரும், நாற்பத் தொன்பது சங்கப் புல வர்களும், வேறுபல அருந்தவர்களும் கமிழின் சுவையை உணர்ந்து தெளிய அமிழ்கம் அனைய நூலே ஆலவாய்ப் பெருமான் ஆக்கி யருளியிருப்பதைக் கல்லாடர் இவ்வர்.று போற்றியிருக்கிரு.ர். குறிப்புகள்கூர்க்கசிந்தனைகளுடையன. தனது உரிமையான இனிய மொழியாகக் கமிழை இறை வன் பேணி வந்துள்ளமையால் கங்கை வேணியன் காணி என எங்கும் இசைபெற்றுப் பொங்கிய புகழோடு இம் மொழி எம்மொழியினும் செம்மொழியாத் தெளிவாயுளது. வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன் முதல் கவி பாடிய முக்கட் பெருமான். (கல்லாடம்) திருவள்ளுவப் பெருந்த கை அருளிய திருக்குறளை மதித்துச் சங்கப் புலவர் முன் தலைமைப் புலவராயிருந்த இறைவன் ஒரு கவி பாடியுள்ளதைக் கல்லாடர் இவ்வாறு சுவையா விளக்கி நிலைமைகளைத் துலக்கியுள்ளார். சமய வாதிகள் குறுகிய நோக்கினர்; அவ் வழியில் இழியாமல் பரந்த நோக்கமும் விரிக்க நெஞ்சமும் தெளிந்த ஞானமும் உடையராப் காயனர் ஒரு புனித நூலை மனித சமுதாயத்துக்கு இனிது தந்துள்ளமையை இங்கே சிங்தனே