பக்கம்:கவிகளின் காட்சி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 107 செய்து கொள்ளுகிருேம். கருமநீதியான அந்த அருமை நூலைச் சரிபார்த்துப் பரமன் உரிமையோடு ஒரு சாற்றுக் கவியை அருளியுள்ளார். அது * முன்னம் வந்துள்ளது. முதல் கவி பாடிய முக்கட் பெருமான் என்றது கண்ணு தல் கடவுள் கண்ணளியுடையராப்க் தமிழில் கவி பாடிக் கவீசன் என நிலவி கிற்கும் தலைமையும் புலமையும் தகை மையும் கிலேமையும் நேரே நன்கு தெரிய வந்தது. எல்லா அண்டங்களுக்கும் பாண்டும் என்றும் ஆண்ட வயுைள்ள இறைவன் தமிழ் மண்டலத்தில் சங்கப் புலவ ய்ைக் தங்கித் தலைமைக் கவிஞனப் நிலவி அதிசய ஆடல்கள் புரிந்து வந்திருப்பதை உலகம் இன்றும் துதிசெய்து வருகின் ΑΙΟ.435 - திதி மொழிகள் ட இi F வழிகளில் பரவிப் பரமபதி -யின் நிலைமைகளை நினைவுறுத்தி நெஞ்சை உருக்கி வருகின் றன. மொழி வழியே தெளிவாப் விழிகளிப்ப விளங்கினன். வேதபோதங்களும் காணமுடியாத பாகங்கள் படியில் படிந்து வரக் கவிஞர் பெருமானப் எழுந்த அறிவு கிலேய மான சங்க மண்டபம் புகுந்த உ ல் லா ச வினேகமாப் வாதாடிப் புலவர் எல்லாருக்கும் நேரே ஈசன் காட்சி தக் திருப்பது தமிழ் மொழிக்கு என்றும் கிலேயான ஒரு மாட்சி யாய் நிலவி கிற்கின்றது. ஆடும் அவன் பாடும் கவி ஆன்ை. பதும முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிகப் பாட்டினர் பரசும் இரசத சபையில் கடமிடு பரத பதயுகம் உள்ளம வைத்து ஏத்துதும். (மீளுட்சியம்மைபிள்ளேத் தமிழ் 2) பிரமதேவனும் எழுத அரிய ஒரு இனிய கவியைத் = i

  • இந்துால் பக்கம் 96, வரி 3 பார்க்கவும்.