பக்கம்:கவிகளின் காட்சி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவிகளின் காட தமிழ் மொழியில் பாடிய புனித பரமன் என இறையனரை இ.த த கித்திருக்கிறது. சபை= வெள்ளியம்பலம். தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடலின் அன்பினேக் தினேன்ன எடுத்த இறை நூல் தெள்ளமுது கூட்டுனும் வெள் ஓதி மத்தின் இரு சீறடி முடிப்பம். (மீனட்சி - 8) அன்பின் ஐந்திணை என்னும் இன்ப நூலை இறைவன் செப்தருளின்ை; அந்நூலைக் கல்வியின் அதிதேவதையான சரசுவதிதேவி அரிய தெள்ளமுதம் என உள்ளம் உவந்து அது க ர் ங் த மகிழ்ந்துள்ளாள். அவ் வுண்மையை இதில் துண்மையா உணர்ந்து ஒர்க் து கொள்ளுகின்ருேம். கொங்குதேர் வாழ்க்கை என்னும் கவியை இப் பெரு மான் அருளிய பின்பு இன்பப் பாலில் நலம் புனைந்து உரைத். தல் என்னும் கறையாப் அப் பாடலின் 'பொருள்கள் விரிக்க வங்கள்ளன. இறை காட்டியவழிதுறைகாட்டியது. அருள்தரும் கேள்வி அமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல் மூன்றுவகை அடுத்த தேன் கரு கொழுமலர் கொழுதிப் பாடும குணச்சரும பினங்காள்! 5 உளத்தது வேறு அடக்கி முகமன் கூருது வேட்கையின் யிேர் வீழ்காட் பூவினத்துள் காருடற் பிறைஎயிற்று அரக்கனேக் கொன்று வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த பழவுடற் காட்டும் தீராப் பெரும்பழி 10 பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் o பெம்மான் வாழும் பெருங்கர்க் கூடல் ஒப்பு:அறு பொற்ருெடிச் சிற்றிடை மடந்தைதன் கொலேயினர் உள்ளமும் குறைகொள இருண்டு '