பக்கம்:கவிகளின் காட்சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 109 நானம் விே நாள்மலர் மிலேந்து 15. கூடி உண்ணும் குணத்தினர் கிளேபோல் டிேச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த கருங்குழற் பெருமணம் போல ஒருங்கும் உண்டேல் பேசுவிர் எமக்கே. (கல்லாடம், 36) இந்தப் பாட்டை கூர்ந்து நோக்கிப் பொருளின் நிலை களை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். வினை முடிவுகள் கவிகளில் விசய வினேகங்களாப் அமைந்து வருகின்றன. அவற்றை அறிக்க அளவு யாவும் கெளிவாய்த் தெரிய நேர் கின்றன. பயனிலை தெரிவது பனுவலே இனிது தெரிவதாம். சுரும்பினங்காள் முகமன் கூருது பேசுவிர்! என்றது தும்பி கண்டது மொழிமோ என்று இறைவன் முன்பு கூறிய குறிப்பை அடி ஒற்றி ஈண்டு நீண்டு வந்துள்ளது. கண்ணுதல் கடவுள் அருளிய கவி எண்ணரிய உணர்வு கலங்களைக் கவிஞர்களுக்கு இனிது நல்கியுள்ளது. மனித சமுதாயம் புனிதம் அடைந்து வர இனிய அறிவின் சுவை களை உரிமையோடு அவர் உதவி வருகின்றனர். நினைவு கிலை களை விரித்து நெறிமுறைகளைத் துலக்கி யருளுகின்றனர். "கல்வி அறிவின் சுவைகளை விரும்பி மாணவர்கள் ஆசிரியர்களே காடிச்சென்று அவற்றை நலமா ஈட்டி உளம் மிக உவந்து உயர்ந்து திகழ்கின்றனர்; அதுபோல் கிலத்தி லும் நீரிலும் மலர்த்துள்ள பலவகை மலர்களிலும் சென்று இனிய தேனை ஈட்டி இன்புறுகின்ற ஓ வண்டுகாள்! இந்தி சன் முதலிய தேவர்கள் வந்து வந்து தொழுது வரம்பெற்றுச் சிங்தை மகிழ்ந்து வாழ்த்துகின்ற சோமசுந்தரப் பெருமான் எழுந்தருளியுள்ள மதுரைமா நகரம் போல் மகிமையும் அழ