பக்கம்:கவிகளின் காட்சி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது ll i. மொழியாய்த் தமிழ் கழைக்கச் செழித்த வங் தள்ளதை ஆதிச் சங்கத்திலிருந்தே காம் நுனித்த அறிக்க வருகிருேம். ஆதியில் தமிழ் நூல் அகத்தியற்கு உணர்த்திய மாதொரு பாகனே வழுத்துதும் போதமெய்ஞ் ஞான கலம்பெறற் பொருட்டே. (சேவைரையர்.) தமிழியல் தெளிய சேர்க்க விழுமிய புலவர் எவரும் முழுமுதல் பரமனைக் கொழுதே ஒளி பெற்று வந்துள்ளனர். உரிய மொழி வழியே அரிய அருளாடல்களை ஆண்டவன் ஆற்றியிருக்கிருன். மதிநலம் கனிந்த அங்க மாட்சிகள் அதி சயக் காட்சிகளாப்த் தோன்றி யாவரும் துதிசெப்து வரும் படி துலங்கி நிற்கின்றன. கருதிப் புரிந்த கருமங்களில் கரு மங்கள் மருமமா மருவி உலகம் தெளிவுற மிளிர்கின்றன. "தருமிக்கே ஒர்வாழ்க்கை வேண்டி உயர்கிழிகொள் வான் கொங்கு தேர்வாழ்க்கை என்றுஎடுத்த செய்தியும்,-ரேன் இசையா வகையின் இயம்பின்ை என்றே வசையாடித் தர்க்கித்த வாக்கும்,-இசையான பாட்டுக்கு இாங்கி ஒரு பாணனுக்குச் சோலன்மேல் சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும்,-பாட்டியலில் காத்திரமா மேவுபொருள் கன்ரு அறுபதுஎனும் சூத்திரமாப் பாடியருள் தோற்றமும்,-மாத்திரமோ உன்ைேடு அவர் விளையாட்டு ஒன்ருே வடமதுரைக்கு அங்நேரம் உன் பிறகே யார்வங்தார்?-மன்னவன்மேல் காரியார் காரியார் கண்டகவி யை ப் பகிர வாரியிலாக் கானகத்தில் வங்தவரார்-நாரிைெடும் போற்றியுறும் பத்திாற்காப் போக்து கிழவுருவில் தோற்றி விறகு சுமந்தவர் ஆர்?-தேற்றியவற்கு ஈயரிய பொம்பலகை இட்டவர்.ஆர்? மற்றவன்தன் கேயமனேவிக்கு எதிரா கேர்ந்தவளைப்-போயவையில்