பக்கம்:கவிகளின் காட்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இசை இசைத்தது ll 3 கின் புகழ் பாடும் பாணர்ை கமக்கு கிகிதாச் சோலன் தனக்கு முேனம் முடங்கல் ஒன்று அளித்தது போல் கிகளிலா வசவ நாயகன் தன் அன்பினில் ஒரு நூ ருயிரம் கடறிட்டு அடுத்த கடற்றினில் ஒரு கூறு இங்கு அளிப்பதற்கு உனது திருமுகம் அருளால் அடியனேற்கு அளிக்கும்நாள் உளதோ? பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப் புரிசடைப் போருட் குன்றே! புணர்முலேக் கயற்கண் பிறைநுதல் கனிவாய்ப் பொற்ருெடி இடத்துவாழ் அமுதே! என்பும்வெண் கலேயும் அணிந்துகான் புனிதன் என்றும் என்றிருந்திடு பவனே! இட்டம் நன்கு உதவி என்கரத் திருக்கும் ஈசனே மாசிலா மனியே! (நெடுங்கழில்) பாணபத்திரனுக்குப் பொருள் தங்க விடும்படி சேர மன்னனுக்கு ஒரு கவி எழுதிச் சிவபெருமான் திருமுகம் அனுப்பியுள்ளதைச் சிவப்பிரகாசர் இவ்வாறு உவந்து குறித் திருக்கிரு.ர். அன்புரிமை பண்புகள் பல படிந்து வருகிறத. இசைப் புலமைக்கும் மொழிப் புலமைக்கும் இறை வன் உரிமையாய் அருளியிருப்பது சங்கப் புலவர் எ வர்க் கும் தலைமையாயிருந்து தமிழ் மொழியை இனித ஆகரிக்க வந்துள்ள தகைமையை நன்கு விளக்கியுள்ளது. முத்தமிழும் முதல்வன் அருளால் விக்ககமாய் விளங்கி வங் தள்ளன. இயலிலும் இசையிலும் பாகத்திலும் உயர் புலமை பெற்றவர் யாவரும் சிவபெருமானையே சிக்கனே செப்த துதித்து வந்தனே புரிந்து வழிபட்டு வந்தள் ளனர். 8