பக்கம்:கவிகளின் காட்சி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 14, கவிகளின் காட்சி கீரன் போற்றியது. கல்வி விருேடு முதலில் நேரே வாதாடிய நக்கீரர் பின்பு தமது பிழையை உணர்ந்து பெரிதும் வருக தினர். இறைவன் அருளிய படியே அகத்திய முனிவரிடம் போப் இலக்கணக் கலையைக் கலக்கமறக் கற்றுத் தெளிந்தார். புலமையில் தலே மையான தெளிவு வந்தது; வரவே முன்பு விருேடு மூண்டு மாருய் வாதாடியது மூடம் என்று உணர்ந்து இரங்கினர். கற்ற இரேனும் பின்புதான் முன் செய்த கவிகள் முற்றும் ஆய்ந்துசொல் வழுக்களும் வழாகிலே முடிபும் உற்று நோக்கின்ை அறிவின்றி முழுதுஒருங்கு உணர்ந்தோன் சொற்ற பாடலில் பொருள் வழுச் சொல்லினேன் என்ன: (1) மறையின் அந்தமும் தொடாத தாள் கிலம் தொட வங்க நிறை பரஞ்சுடர் கிராமய கிருத்தற்குப் பிழைத்தேன் சிறிய கேள்வியோர் கழியவும் செருக்குடை யோர்என்று அறிஞர் கடறிய பழஞ்சொல் என்.அளவிற்றே அம்மா! (2) அட்ட மூர்த்திதன் திருவடிக்கு அடியனேன் பிழைக்கப் பட்ட திங்கினல் எனே அவன் துதல்விழிப் படுதிச் சுட்ட தன்றிஎன் கெஞ்சமும் சுடுவதே என்றென்று உட்ட தும்பிய விழும நோய் உவரியுள் ஆழ்ந்தான். (3) மகவை ஈன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப் பகைபடும்பிணி அகற்றிடும் பான்மைபோல் என்னே இகலிழைத்தறி வுறுத்திற்ைகு ஏழையேன் செய்யத் தகுவது யாதென வரம்பி லா மகிழ்ச்சியுள் தாழ்ந்தான். (4) மாதவன்.தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால் போத கஞ்செய்த நூலினேப் புலவர் ஏைேர்க்கும் ஆதரஞ்செயக் கொளுத்தியிட்டு இருந்தனன் அமலன் பாத பங்கயம் மூழ்கிய பத்திமைக் கீரன். (5) (கீரனுக்கு இலக்கணம் 26-30)