பக்கம்:கவிகளின் காட்சி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 115 புத்தி தெளிக்க கீரன் ஈசனை நினைக்க உருகிப் பக்தி புரிந்துள்ள நிலைகளை இங்கே நேரே தெரிந்து மகிழ்கின்ருேம். முன்னம் தான் மூண்டு செய்தது அறியாமையால் நேர்க்க அவகேடு என்று பரிதாபமாப்ப் பரிக்க வருந்தியுள்ளான்; அவ்வுண்மைகளை உரைகள் தெளிவா வெளியிட்டுள்ளன. சிறிய கேள்வியர் கழியவும் செருக்குவர். என்னும் பழமொழி என் அளவில் புகமொழியாப் நேர்ந்ததே! என்று மறுகியிருத்தலால் இவர் பிழை தெளிக் துள்ளமை தெரிய வந்தது. கல்வியும் கேள்வியும அறிவும் பண்போடு படிக் து வரும் அளவே இன்பம் தருகின்றன; ர்ேமைகுன்றினல் சீர்மைகுன்றிச் சிறுமைகள் விளைகின்றன. செருக்கும் சினமும் சிறுமையுடையன ஆகலால் அதனை மருவினர் சிறியராய் இழிந்து ஒழிவர் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. கல்விக் கருக்கால் கான் அல்லல் அடைய நேர்ந்ததை உலக மக்கள் தெளிக்க கலக மயக்கம் நீங்கி உப்யும்படி நக்கீரர் உணர்த்தியிருப்பது உணர்ந்த இங் திக்கவுரியது. அனுபவங்கள் அறிவுகலங்களே அருளுகின்றன. சிறந்த அறிவுக்குப் பயன் கிறைந்த பண்பாடும் நெறி யும் நீர்மையுமேயாம்; அவை மருவி வரும் அளவே மகிமை கள் பெருகிவரும்; அருகி ஒழியின் அறிவு வறிதே இழிந்து கழியும். பண்பு இல்லான் பெற்ற செல்வமும் கல்வியும் நன்பால் கலம் ைேமயால் திரிக்கது போல் புண்பாடே படிந்து புன்மைகளே விரிந்து புலையாப் இழிந்த போம். பண்பால் உள்ளம் படியாதான் பல நூல் படித்து வந்தாஅம் புண்பால் இழிந்து கிலே திரிந்து புலேயே புரிவன்; பொற்கலத்தில் கண்பால் பருகி வந்தாலும் நஞ்சே கல்கும் வெம்பாம்பு; உண்பால் உதவும் நீர்உண்டும் உயர்பண்புடைய ஒண்பசுவே.