பக்கம்:கவிகளின் காட்சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கவிகளின் காட்சி இந்த உவமான கிலைகளைக் கூர்க் து ஒர்க்க கொள்பவர் உள்ளப் பண்பின் மேன்மையை நன்கு தேர்ந்து கொள்வர். நெறிமுறையே தேர்ந்த நல்ல குருவைச் ச ர ர் ங் து கிறையக் கற்று நீர்மை தோப்க்க கில்லுங்கள்; அமை குறையாய்ச் சிறிது கற்று அகம் செருக்கி அவகேடுகளை அடையாதீர்கள் என்று புலவர் திலகரான நக்கீசர் உலகம் நலமுற ஈண்டு உறுதிகலங்களை ஈயமாப் போதித்திருக்கிரு.ர். நிறையறிவு பெற்ற பின்பு அன்பு மீதுளர்ந்து இறைவனே கினைந்த இவர் துதித்திருக்கிருர். ஆண்டவனுடைய அதிசய நிலைகளை வியந்து மகிழ்க்க புகழ்க்க ததி செய்திருப்பது விதிதியமங்களோடு மதிகெளிய வங்களது. ஞாலம் கலமும் இவர் பாடியுள்ள பாடல்கள் பல. சில கவிகள் பரம தத் து வங்கள் படிந்துள்ளன.அவற்றுள் ஒன்று அயலே வருகிற اخت = "சூல பாணியை! சுடர்தரு வடிவனே! லே கண்டனை நெற்றியோர் கண்ணனே பால்வெண் நீற்றனே பரம யோகியை - காலனேக் காய்ந்த கறைமிடற்று அண்ணலே 5 நூலணி மாாபனே துண்ணிய கேள்வியை கோல மேனியை கொக்கரைப் பாடலே வேலுடைக் கையனே விண்தோய் முடியனே ஞாலத் தியினே நாதனேக் காய்ந்தனே வேத தேவனே திருமறு மார்பனே 10 காலம் ஆகிய கடிகமழ் தானே தேவ தேனே வெண்தலை ஏந்தியை பாவ நாசனேப் பரமேச் சுவானே தேம் பாடியை கிளர்பொறி அரவனே போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனே 15 ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனே s