பக்கம்:கவிகளின் காட்சி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 45 Ö0 55 60 65 கவிகளின் காட்சி ஆர்வல நஞ்சம் அமுதம் ஆக்கினே ஈரமில் நெஞ்சத்து இராவணன் தன்னே வீரம் அழித்து விறல் வாள் கொடுத்தனே திக்கமர் தேவருந் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினே வேதமும் ேேய வேள்வியும் நீயே திேயும் நீயே கிமலன் ேேய புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியல் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதல் பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கரும் தன்மைத் தொல்லோய் நீயே அதல்ை கூடல் ஆலவ ய்க் குழகன் ஆவது அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ்கின் அறு வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவ பாணி) சிவபெருமானுடைய அம்புத நிலைகளையும், அதிசய ஆடல்களையும், மகிமை மாண்புகளையும் எண்ணி வியந்து கக் கீரர் இவ்வாறு உவந்த கதித்திருக்கிருர் ஆலவாய்க் குழகன் என்பதை அறியாமல் அடியேன் உன் அருந்தமிழைப் பழித்