பக்கம்:கவிகளின் காட்சி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இசை இசைத்தது 119 தேனே! என்று பரிதாபமாப் மறுகிக் கொழுது உருகி அழுத பொறுதி செய்யும்படி வேண்டியிருக்கலால் ஆண்ட வன் அருளே இவர் அடைந்த கொண்டமை அறிய கின்றது. இவரத புலமையும் தலைமையும் உறுதியும் ஊக்கமும் நேர்மையும் சீர்மையும் கீ. மும் வீரமும் உலகம் அறியும்படி பரமன் இவ்வாறு செவ்வையா வந்து அருள் புரிந்துள்ளார். தமிழ் மொழியோடு தொடர்பு கொண்டு இறைவன் புரிந்துள்ள திருவிளையாடல்களைக் கருதியுணரும் போதெல் லாம் கலை புலகம் வியந்த புகழ்ந்து மகிழ்த்து வருகிறது. எண்ணுயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருந்திய இலக்கணங்களோடு சிறக்க தெய்வ மணம் கமழ்ந்து எவ் வழியும் யாண்டும் எழில் ஒளி வீசிவக்க தமிழ் ஈண்டு இஞ் ஞான்று இவ்வாறு ஒளி மழுங்கி ஒடுங்கிக் கிடப்பது ஏன்? இகனைக் கொஞ்சம் நெஞ்சம் இரங்கிக் கூர்ந்து சிக் திக்க வேண்டும்; ஒர்க் த உணர வேண்டும்; கேர்ந்த விடை தரவேண்டும். உரிமையை உணர்வது கடமையைப்புரிவதாம். ஆங்கிலம் ஓங்கியது. நானுாறு ஆண்டுகளுக்கு முன்னர் இருக்க இடமும் கெரி யாமல் எங்கேயோ 5P@ மூலையில் பதுங்கி ஒதங்கிக் கிடந்த ஆங்கிலம் இன்று உலகம் எங்கும் பாங் த விரிந்து யாண்டும் உயர்குல மொழியாய் ஒங்கி ஒளிவீசி உலாவுகின்றது. இந்த கிலைக்குக் காரணம் என்ன? அக்க மொழி எந்த வழியால் ஓங்கியத? இதனைச் சிந்தனை செப்து தெளிய வேண்டாமா? “The English spoken in the fifth century was a harsh guttural speech, consisting of a few thousand words, and spoken by a few thousand settlers in the east of England.