பக்கம்:கவிகளின் காட்சி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவிகளின் காட்சி It is now a speech spoken by more than a hundred millions of people—spread all over the world. It was once poor; it is now one of the richest languages in the world.” (J. M. D. Meiklejohn)

ஆங்கில பாஷை, இங்கிலாங் த கேசத்தின் கீழ்பாகத்தில் ஐந்தாவது நூற்ருண்டில் குடி எறிய சில ஆயிர மக்களால் கரடு முரடாமிடற்றில் பேசப் பட்ட க. இப்பொழுக ட )ெ கோடி சனங்களால் இம் மொழி நலமாப் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் எளிய நிலையில் இருந்த க; இப்பொழுது உல கத்தில் கலைசிறந்த மொழியாய் உயர்க் கள்ளக' என்னும் இது இங்கே ஊன்றி உணர்க்க ஒர்க்க சிந்திக்க வுரியது.

அறிவும் ஆற்றலும் உறுதியம் ஊக்கமும் சலியாத முயற்சியும் உடைய மக்கள் உலகில் உயர்ச்சி அடைந்த வருகின்றனர்; வரவே அவர் பேசி வருகிற மொழியும் பெருமையாய்த் தேசு மிகுந்த சிறந்து வருகிறது. ஓங்கிய உள்ளக் கிளர்ச்சியோடு ஆங்கிலேயர் ஈங்கு வங்க துழைக் தனர்; பாங்கோடு முயன்றனர்; முயற்சி உயர்ச்சியாயத; அரசாள நேர்ந்தனர். நோவே அவர் பேசி வங்கமொழி இக்க நாட்டு மக்களை அடியோடு அடிமை ஆக்கிக் கொண்டது. ஆட்சியை இழந்து வெள்ளையர் குடிவாங்கிப் போய் விட்டார்; அவர் போனலும் அவருடைய மொழி இங்கு நன்கு குடி கொண்டுள்ளது. அங்க மொழியில் இந்த நாடு கொண்டுள்ள மோகமும் மயக்கமும் வேறு எங்க நாடும் கொள்ள வில்லை. ஆங்கில மொழியை ஒரு மாய மக்திரமாக யாவரும் சிக்தனை செப்து வருகின்றனர். ஒன்று இரண்டு வார்த்தைகள் அதில் உளறிலுைம் அவன் பெரிய மனிதன மதிக்கப் படுகிருன். பெருமைகள் அவனே மருவுகின்றன.