பக்கம்:கவிகளின் காட்சி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 12 1 அந்த மொழியைப் பேசாதவன் எவ்வளவு பெரிய மேதையாயிருந்தாலும் அவன் பேதையாகவே பேணப் படு கிருன் படவே பரிதாபமாப் அவன் ஒதுங்குகின்ருன். அகத்திய முனிவரே ஆலுைம் இன்று இங்கு அவர் கமி ழில் மகத்துவம் அடையார். ஆங்கிலமுலாம் பூசினல் அன்றி யாரும் வெளியே ஓங்கி வர முடியாது. கன் சொந்த மொழி பில் ஒன்றும் படியாதிருந்தாலும் அவனே எல்லாம் படித்த வகைஆங்கிலம் நடித்துக் காட்டி நாடறிய நீட்டிவிடுகிறது. கிகண்டு, பிங்கலம், திவாகரம், நன்னூல், நேமிநாதம், கம்பி அகப்பொருள், யாப்பருங்கலம், வீரசோழியம், கண் டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, இந்திர காளியம், தொல்காப்பியம் முதலிய நல்ல இயல்கள் யாதம் கல்லாகே போனலும் ஆங் கிலம் கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும் அவர் பெரிய பண்டிதர், அரிய கலாநிபுணர், அதிசய பேராசிரியர் என்று பேர் பெற்ற விடுவர்; சீரோடு சிறப்பும் கானுவர். கால வேற்றுமையால் அவலக்காட்சிகள் பல காணநேர்கின்றன. தன் சொக்க மொழியின் பலனை இந்த நாட்டு மக்கள் இழந்திருப்பது போல் வேறு எந்த நாட்டு மக்களும் இழக் கவில்லை. உரிமையானவர் அருமை தெரியாமல் சிறுமையாய் ஒதங்கியிருந்தாலும் தமிழ்மொழி இளமை குன்ருமல் எழில் ஈலம் வாடாமல் அழியா அழகோடு உணர்வொளிகள் விசி எவ்வழியும் திவ்விய கேசுடன் சிறந்து திகழ்கின்றது. இனிய நாக மயமாயுள்ள தாய்மொழியை வாய்மொழி அளவில் பேசி ஒழியாமல் அதில் அமைந்துள்ள கலைகலங் களே ஆர்வத்தோடு ஆய்ந்து நோக்கி அறிவுச் செல்வங்களை அடைந்து நெறிமுறையே உயர்ந்து கொள்ள வேண்டும்.