பக்கம்:கவிகளின் காட்சி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கவிகளின் காட்சி காப்மொழி உணர்வினை இழக்கவர் காப்ப்பால் இழந்த குழந்தைகள் போல் களர்ந்து மெலிந்து தாழ்ந்து போவர். ஈன்ற தாயினும் இனியது தாய்மொழி; இதனே ஆன்ற அன்பிைேடு ஆதரிக்கின்றவன் அறிவின் தோன்றல் ஆகுவன்; கோய்ங்கிதைத் தொழாதவன் தொழுநோய் ஏன்ற புல்லய்ை என்றுமே மூடய்ை இழிவான். s பிறப்பு மொழியைப் பேணி வருபவர் பிறந்த பலனை ஒரளவு அடைந்து கொள்ளுகின்றனர். பேணு கவர் விணே விளித்து ஒழிகின்றனர். விளிவுதெளியார் விழிகண் குருடரே. எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் ஒளி உரிமை யோடு கோய்ந்தது; அரிய மாதவர்களும் பெரிய மன்னர்க ளும் பிரியமப் பேணி வந்த த; அத்தகைய புனிதமான இனிய தமிழ்மொழியைத் தம் பிறப்புரிமையாப் பெற்றிருப் பவர் அதன் சிறப்பு நிலைகளை ஒரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டாமா? உணராமல் ஒழியின் .து, தி கொடிய பேரிழவாம். உரிமையை உணர்ந்த உயர்நலம் உறுக. சங்கமுறு புலவர்களுள் தனிமுதன்மைத் தலைவய்ைச் சார்ந்திருங் து திங்களனி சடைப்பெருமான் செங் தமிழைப் புரந்துவங்த திறம்போல் என்றும் எங்கனுமே எம்மொழியும் எங்காடும் எய்திலதே; இங்காட்டுள்ளே மங்கலமா மருவியுள்ள தமிழ்மொழியின் மகிமைஎவர் மதிக்க வல்லார்? இந்த மகிமை மொழியை இயன்ற அளவு பயின்று வரின் பிறந்த பயன் தொடர்ந்து வரும். ஒருமையில் கற்றது எழுமையும் உரிமையாய் இன்பம் தந்து வரும்; இந்த மானசத த் துவத்தை உய்த்து உணர்ந்து உய்தி பெறுக.