பக்கம்:கவிகளின் காட்சி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 123 தமிழ் மொழியை உரிமையோடு பழகி வருவது தனி முதல் பரமனைக் கிழமையோடு தழுவி வருவதாம். செக் தமிழ்த் தெய்வம் எனச் சிவ பெருமான நம் முன்னேர் வக் த&ன செய்து வந்திருப்பதை நாம் சிந்தனை செய்து கொள்ள வேண்டும். வாலறிவனைத் தொழுது வருவதே நூலறிவின் விழுமிய பயனப் மேலான நலனை மேவி வருகிறது. ஆல நீழல் அன்றிருந்து அறநெறி நால்வர் கேட்க நன் கினிது உரைத்தனே, இலக்கணம் இலக்கியம் நலத்தக மொழிந்தனே, ஏழின் ஒசை இராவணன் பாட தாழ்வாய்க் கேட்டு அவன் தலையளி பொருத்தினே, மட்டுவிரி அலங்கல் மலேமகள் கான .கட்டம் ஆடிய நமப! அதல்ை சிறியேன் சொன்ன அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொ டு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் பாதம் சென்னியில் பரவுவன் பணிந்தே. (திருவெழுகூறு) மதுரையில் எழுந்தருளி யுள்ள சிவ பரம்பொருளை கினைந்த நக்கீரர் இவ்வாறு பலவகை செறிகளில் உளம்மிக உருகித் கதித்திருக்கிரு.ர். சங்கப் புலவர்கள் எல்லாரும் சிவ பெருமானக் கவிஞர் பெருமானக் கருதி மகிழ்ந்த போற்றி வந்துள்ளனர். அவ் வுண்மையை நூல்களில் அறிகின்ருேம். தலைமைப் புலவரான இறையனாக சரித வரலாறுகள் இவ்வளவில் அறிய வந்துள்ளன. மேலுள்ள புலவர்களின் சரிதநலங்களையும் உறுதி கிலைகளையும் உலகம் கண்டு மகிழ இறைவன் முறையே இனிது காட்டி அருள வேண்டும்.