பக்கம்:கவிகளின் காட்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 கவிகளின் காட்சி இத்தகைய உத்தம கிலையில் உலகம் புகழ ஒளி மிகுந்து உயர்ந்த இருக்க தமிழ் இன்று இருக்கும் கிலேயும், இங்காட் டவர் இதனைப் போற்றிவரும் புலையும் கொலையாத சோகங் களாய்த் தோன்றி கிற்கின்றன. அறிவொளி கிறைந்து விழு மிய நிலையில் கெழுமியுள்ளமொழியை உ ரிமையாளர் சரியாக் கவனியாமல் இருப்பது ஊனமான ஞான சூனியமேயாம். மானம் உள்ள ஒருமாமி வலியவாய் மருமகள்முன் வாழ்வது என்ன ஞானம் உள்ள நம் தமிழ்த்தாய் ஆங்கிலத்தின் +. எதிராக காவடிங்கி ஊனம் அடைந்து உள்ளம்உடைந்து ஒளியிழந்து இங்கு அயல் ஒதுங்கி உறைந்திருக்கும் ஈனகிலே தனையுணர்ந்தால் எந்தமகன் உள்ளம்தான் எரியாதம்மா! (இந்தியத்தாய் கிலே 90) தாயின் களர் கிலேயை உணர்க்கால் அவர் உண்மை யான சேயராவார். அவ்வாறு உணர்வார் யார்? எவரேனும் எண்ணி உணர நேரின் அவர் கண்ணிர் சொரிய நேர்வார். அரிய கலைஞானங்கள் கிறைக்க இனியமொழி இவ் வாறு பரிதாப நிலையில் இருப்பது * Tool) வேற்றுமையேயாம்; மானமும் வி. மும் உடைய நல்ல மக்கள் தோன்றித் தாப் மொழியைத் தகவோடு பயின்று மிகவும் உரிமையோடு பேண நேர்ந்த போதுதான் காப் நாடு உயர்ந்து விளங்கும். உள்ளங்கள் கல்லவழி ** 1 டிட உயர்ந்த அளவு அந்த மனித இனம் பேசும் மொழி பெருமையாய்த் தேசு விசி வருகிறது. விழிக்கு ஒளிபோல் மனிதன.த. வழிக்கு மொழி.