பக்கம்:கவிகளின் காட்சி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கவிகளின் காட்சி உயர்ந்தன காழும்; தாழ்ந்தன உயரும்; நடந்தன. கிடக்கும்; கிடந்தன கடக்கும்; பெருத்தன. சிறுக்கும்; சிறுத்தன. பெருக்கும்; தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். என உலக நிலைகளைக் குறித்து வந்துள்ள இக்காட்சி களுக்குக் கமிழ்மொழியும் ஒரு தெளிவான சாட்சியாப் நேர்ந்து கிற்கிறது. மொழியின் வழியை விழியூன்றி நோக்கு வார் அரிய ராப் அருகியுள்ளமை பரிதாபமாப் பெருகியுளது. எ ல் லே . தமிழ் நாடு மிகவும் எல்லை சுருங்கி அல்லல் பல அடைந்து இன்று அவல நிலையில் உள்ளது. முன்னம் நீண்டு பரந்து கெடிது விரிந்து யாண்டும் செழித்துக் கழைத்துச் சிறந்து விளங்கி யிருந்தது. பழமை கினைவு மிகவும் பரிவு புரிகிறது. இப்பொழுதுள்ள கன்னியா குமரிக்குக் கெற்கே ஏழா யிரம் சதுர மைல் பரப்பில் தமிழ் மண்டலம் சிறப்பாய்ச் செழித்து கின்றது. அந்த நாடு முழுவதும் தமிழே காப் மொழியாப்ப் பீடும் பெருமையும் பெற்று நீடிய புகழோடு கிலவி வக்கது. இரண்டு முறை கடல் அடலோடு நீண்டு பரந்து மூண்டு விரிந்து யாவும் கவர்த்து கொண்டது. ஊழிகால வெள்ளமாய் ஆழிர்ே ஒ ங் கி விரைந்து விழுங்கிக் கொள்ளவே அங்கிருந்த தேசங்கள் யாவும் மறைந்து போயின. கிலமண்டலம் நீராழியாப் மாறிகின்றது. பிரளயங்களால் பேரும் சீரும் பிறவும் பிறழ்ந்து போயின. தமிழ்ப் பெருநாடு, பாண்டியன் தேசம், வழுதி மண் டலம், குமரிக்கண்டம் எனப் பேரும் சீரும் பெற்றிருந்த கில வலயம் அலைகடலாப் கிலை திரிந்து தலைபிரிக் துள்ளது. இந்து