பக்கம்:கவிகளின் காட்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கவிகளின் காட்சி கி ன் ற து; மலைவளங்கள் மலிந்திருந்தன. குன்ற நாடு என நேர்ந்தது. இன்னவாறே கம்பால் பெருகியிருக்க பொருள் கிலேகளை நோ க்கியே நாடுகள் பேரடைக் கள்ளன. எழுநூற். றுக் காவதம் என்ற கல்ை அந்த கிலப் பரப்பின் அகல நீளங் களையும் கிலைமை தலைமைகளையும் யூகமாய்த் தெரிந்து கொள் ளலாம். பெரிய தமிழ்நாடு நெடிய கடலா முடிவாயது. பஃறுளி என்பது ஒரு பெரிய சதி. அது அங்காட்டின் வட எல்லையாயிருக்கக: குமரி என்பது அகன் தென் எல்லை யாப் கின்றது. குமரி என்னும் ஒரு மலையிலிருந்து பெருகி வருகிற நதியின் கரையிலேயே தென்மதுரை என்னும் இராச தானி அதிசய கிலையில் விளங்கியிருந்தது; அதிலிருக்த தான் பாண்டிய மன்னர் வழி வழியே உலகை ஆண்டு வந்தனர். முதல்சங்கம் அங்கே தான் தலைமையாய் நிலவியிருந்தது. அது அழிந்த போகவே பஃறுளி ஆற்றுக்கு வடபால் வந்த குடி ஏறினர். கபாடபுரம் என்பது அகன் கலைநகரமாப் அமைக் திருந்தது; பல நூற்ருண்டுகளுக்குப் பின் அதுவும் கடலால் மூழ்கவே இப்பொழுதுள்ள கில மண்டலத்தை அடைந்த னர்; பெருமை நிறைந்த இந்த மதுரையை இராசதானியாக் கொண்டு பாண்டிய மன்னர் ஈண்டிய புகழோடு ஆண்டு வந்தனர். பழைய தென்மதுரை யை நோக்க இ.த உத்தர மதுரை என உரையாட சேர்க்கது. உக்கரம்= வடக்கு. உறுதியும் ஊக்கமும் மானமும் வீரமும் ஞானமும் திரமும் கன்கு வாய்ந்திருந்த சிறந்த ம ன் ன ர் ஆதலால் நேர்ந்த அழிவுகளுக்குக் கெல்லாம் யாதும் தளராமல் கில மண்டலங்களைப் புதிது புதிதா வளைந்து கொண்டு விதி முறைகள் புரிக்க அதிசய நிலையில் ஆண்டு வந்துள்ளனர்.