பக்கம்:கவிகளின் காட்சி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 19 “There existed the great continent of Lemuria, which extended across the pacific Ocean from India to Australia, stretching westwards as far as Madagascar and Africa.” [Henry Proctor] லெமூரியா என்னும் பெரிய கண்டம் இந்தியாவிலிருந்து ஆஸ்டிரேலியா வரைக்கும் கடலின் குறுக்கே ண் டு மேற்கே ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் வரையும் விரிந்து பரந்த இருந்த து என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது. ஆழி நீரால் அழிவு சேர்ந்த கால நிலையை ஊழி என்று காம் உரைத் து வருகிருேம். முதலில் மூண்ட கடல் கோளே முதல் ஊழி என்றும், இரண்டாவது சேர்ந்ததை இரண்டா வது ஊழி என்.றும் மேலோர்கள் வழங்கி வந்துள்ளனர். முதல் இரண்டு சங்கங்களிலிருந்த அரிய பல நூல்கள் எல்லாம் கடலில் மறைந்து போயின. பெரிய மேதைகளு டைய இனிய மதிகலங்களை நாம் இழந்திருக்கும் பேரிழவைக் கருதியுணரும்தோறும் உள்ளம் மிகவும்.உருகி மறுகுகிறது. கம் முன்னேர்களின் புத்திகளிலிருந்து விளைந்த உத்தம வுணர்வு கலங்கள் வித்தக ஒளிகளாப் விளங்கி நின்றன. எத்தனையோ இயலிசைகள் எவ்வளவோ நாடகங்கள் இனிய வேந்தின் ஒத்தமுறை கிறைபொருள்கள் உளதுல்கள் உயிர்அால்கள் உலக நால்கள் தத்துவத்தின் கலேகிலேகள் தருவிலங்கு பறவைகளின் தகவு நூல்கள் அத்தனையும் கடல்வாரி அடல்வயிற்றில் விழுங்கியதே அந்தோ! அந்தோ!