பக்கம்:கவிகளின் காட்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கவிகளின் காட்சி பொல்லாத கடல் அன்று புலமைகிறை தமிழ் நூல்கள் பலவும் வாரி ஒல்லாத அடிவயிற்றின் உள் ஒடுக்கி ஒளித்ததே! உலகில் யாண்டும் இல்லாத கலேகளேயும் எண்ணுத பொருள்களேயும் இழந்திங் காடு கல்லாத புலேகிலேயில் கலங்கிமருண் டுள்ளதே கருமம் என்னே! அரிய பல அறிவுச் செல்வங்களே அலை கடலில் இழந்து விட்டு வறிய கிலேயில் இந் நிலமண்டலம் மறுகியுள்ளது. அவ் வுண்மையை உணருங் தோறும் உள்ளம் பரிவாய் உருகி --- வருகிறது. நீராழியுள் மறைந்த போன நூல்கள் பல; அவற் றுள் சிலவற்றின் பேர்களைப் பழைய நூல்களில் காணு கின்ருேம். பெயர்கள உயர் கலைகளைக் காட்டியுள்ளன. அகத்தியம் அவிநயம் இசை நுணுக்கம் மயேச்சுரம் மாபுராணம் பூதபுராணம் பனம்பாரம் பல்காப்பியம் பன்னிரு படலம் முதுகுருகு முதுநாரை முறுவல்