பக்கம்:கவிகளின் காட்சி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவிகளின் காட்சி இன்னவாறு சில நூல்களின் பெயர்கள் தெரிய வந்துள் ளன. பேரும் தெரியாமலே பல பேர்க்க போயின. அள விடலசிய சங்க நூல்களை எல்லாம் அவமே இழந்துள்ள கிலையை எண்ணி நோக்குவார் இரங்கி எங்குவார். கண்ணிர் சிந்திக் கசிந்து உருகுவார். ரிேய அறிவு நலங்களை வாரி விழுங்கினமையால் ஹாரி என்னும் பெயரைப் பாாறியச் செய்து கடல் அடல்ோடு நிமிர்ந்து மிடலா அமர்ந்துள்ளது. ஏரணம் உருவம் யோகம் இசைகணக்கு இரகம் சாலம் தாரணம் அறமே சங்கம் தம்பர்ே கிலம் உலோகம் ஆரணம் பொருள் என்று இன்ன அரிய நூல் பலவும் வாரி வாரணம் கொண்டது அங்கோ வழிவழிப் பெயரும் மாள." அலை கடல் செய்துள்ள அழிவு நிலையை கினைந்த புல வர்கள் இவ்வாறு அழுது புலம்பியுள்ளனர். சீரிய அறிவுச் செல்வங்கள் வாரியுள் மறைக்கன. வாரணம் = கடல். நூல் என்ருல் என்ன? சிறந்த மேதைகளுடைய அறி வின் சராங்களே உயர்ந்த நூல்களாய் ஒளி பெற்றுள்ளன. சேர்ந்த சேர்க்கையின்படியே சீவர்கள் நேர்ந்து வருதலால் மேலோர்களுடைய உணர்வு நலங்களை ஒர்ந்து சிந்திக்கும் அளவு உயர்ந்து திகழ்கின்ருர். மடமை மருள்களான பொல் aJ/r:E இருள்களை நீக்கி நல்ல வழிகளை விளக்கி மாந்தர்க்கு கலம் பல புரிதலால் நூல்கள் வான ஒளிகள் போல் வயங்கி கின்று யாண்டும் ஞான ஆனந்தங்களை கல்கி வருகின்றன. Books are lighthouses erected in the great sea of time. [E. P. Whipple] காலம் ஆகிய பெரிய கடல் அருகே கிறுத்தியுள்ள தெளிவான ஒளிவிளக்குகளே நுால்கள் என இது குறித் களது.மருள்களைக்ேகுவதால் நூல்கள்தெருள் ஒளிகளாயின.