பக்கம்:கவிகளின் காட்சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 23 Books are masters who instruct us. [R. D. Burys] நமக்கு நன்மைகளைப் போதிக்கின்ற உத்தமமான தலைவர்களே புத்தகங்கள் என இது உணர்த்தியுளது. Books are those faithful mirrors that reflect to our mind the minds of sages and heroes. [Gibbon] மேலான அறிவாளிகளுடைய உள்ளங்களை நம் உள்ளத் தில் தெளிவா விளக்கி யருளுகிற ஒளிமிகுந்த உண்மையான சல்ல கண்ணுடிகளே நூல்கள் என இது விளக்கியிருக்கிறது. இத்தகைய நூல்களைச் செப்தருளுகிற உத்தம விவேகி கள் என்றும் அழியாத கித்திய சோதிகளாப் நிலைத்து கிற் கின்றனர். Books are immortal sons deifying their sires. [Plato] தம்மை உண்டாக்கிய ஆசிரியர்களைக் கெய்வங்கள் ஆக்கி என்றும் சிரஞ்சீவிகளா வைத்தருளுகிற உத்தம புத்திரர்க ளே நூல்கள் என்று கிரீஸ் தேசத் துமேதை ஆகிய பிளாட் டோ புத்தகங்களைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சங்க காலத்தில் தோன்றிய அகத்தியம் முகலிய நூல்கள் இருந்தால் அவற்றை ஆக்கியருளிய பெரியோர்களுடைய மகிமைகளை நாம் நோக்கி மகிழலாம். அந்தப் பாக்கியங்களை இழந்து விட்டோம். பழந்தனம் இழந்தனம் உழக்கனம். தொன்மையான தென்னடு செம்மையா உயர்ந்து எவ் வழியும் செழிக்கக் கழைக் துச் சிறந்து ஓங்கி கிறைந்த புக ழோடு நிலவி யிருந்தது. முகல் இரண்டு சங்கங்களிலும் அதி சய மேதைகள் அமர்ந்து மதி கலங்களை விளைத்து வந்தனர். ոհւ, இருடிகளும் பெரிய முனிவர்களும் அதில் மருவியிருக் தனர். முழுமுதல் பரமனுடைய திருவருளும் அங்கே ஒளி புரிந்தது. எங்கும் உள்ளவன் சங்க ணாயகன் ஆயினன்.