பக்கம்:கவிகளின் காட்சி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கவிகளின் காட்சி கலைக் கழகங்கள். பாண்டிய மன்னர்கள் அருந்திறலாண்மை யோடு, சிறந்த மேதைகளாகவும் உயர்க் திருந்தமையால் தாம் வாப் மொழிந்து வந்த காய் மொழியைப் போன் புடன் பேன நேர்ந்தனர். நாட்டில் தலை சிறந்திருந்த அறிஞர்கள் எல்லா ரையும் தரம் தெரிந்து சேர்ந்த எடுத்து ஒருங்கு தொகுத்து மொழியை விழுமிய நிலையில் ஆராய்ந்த ஆகரித்து வந்தனர். அவ்வழியில்விளைக் துவங்கவிளைவுகளே தமிழ்ச்சங்கங்களாய்க் இளர்ந்து எழுந்தன. அவை நீண்ட காலம் நிலவி வந்தன. முதல் சங்கம். இது 4440 ஆண்டுகள் நன்கு கடந்து வந்தது. இடைச் சங்கம். இது 3700 ஆண்டுகள் இனிது நடை பெற்றது. கடைச் சங்கம். இ.த 1850 ஆண்டுகள் நெறிமுறையே கடந்துள்ளது. இந்தக் கால நிலைகளைக் கருதி யுனருக் தோறும் நமக்கு வியப்பும் உவப்பும் ஒருங்கே தோன்.றுகின்றன. அரிய அரசர் களும் பெரிய புலவர்களும் உரிமையோடு உவந்து பேணி வந்தமையால் தமிழ் உயர் நிலைச் செம் மொழியாய் ஒளி மிகுந்தள்ளது. உலக மொழிகளை ஆராய நேர்ந்த சில ஆங்கி லேயரும் நமது தமிழ் மொழியை வியந்த புகழ்ந்துள்ளனர். “It is one of the most copious, refined and polished languages spoken by man.” (Taylor)

மனிதன் பேசுகின்ற மொழிகளுள் இது சிறந்து தெ விக்க விரிந்து பரந்தள்ள உயர்ந்தமொழி” எனக் கமிழைக் குறித்த டெய்லர் என்பவர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர்.

முழுமுதல் பரமனும் இதனை இனிது பேணியுள்ளார். .