பக்கம்:கவிகளின் காட்சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இறையனர் 27 மேலிக்க, நாளும் ஒருமையுடன் உறைந்து பலகோடி பொருள் கள் பரவி மிளிர இவ்வுலகம் நிலையாப் உலாவி வருகிறது. கண் எதிரே காணப் படுகின்ற இம்மண்ணும் மேலே சேய்மையில் தோன்றுகின்ற அவ்விண்ணும் எண்ணி அள விடமுடியாத கிலைகளில் இறும் பூதுகள் விளைத் தள்ளன. ஒளியும் இருளும் ஒளியாது வருதலை நாளும் நாம் தெளிவா கத் தெரிகிருேம். பகல் இரவு என வகை செப்த வைத்து வழிமுறையே தொழில் செய்து வருகிருேம். எல்லோன், அல்லோன் எனச் சூரியனையும் சந்திரனேயும் சொல்வி வருகிருேம். வேத மந்திரங்களும் ஆதரவுகளா ஒதியுள்ளன. எண்ணரிய கொலையில் விண்ணில் ஒளிர்கின்ற ஒர் ஒளிப்பிழம்பைக் கண்ணில் காணுகின்ருேம். அக்கக் காட்சி -யை அதிசய மாட்சியாத் துதிசெய்து கொழுகின்ருேம். அதற்குச் சூரியன் என்று ஒரு சீரிய பெயரைச் குட்டி வழிபாடுகள் புரிகின்ருேம். அதன் பேரும் ருேம் பெருமித முடையன. யாரும் அறிய இயலாத அரிய நிலையது. நீரும் கிலனும் நிலைத்து வர அது நிலைபெற்றுள்ளது. அது வெளிப்பட்டால் உலகம் விழிப்படைகிறது; உயிர்கள் களித்தத் தொழில்கள் புரிகின்றன. அவ் ஒளி மறைந்த பொழுது எல்லா உயிர்களும் தொழில் துறந்து விழிதயின்ற கிடக்கின்றன. அது மீண்டும் குறித்த காலத்தில் உதயம் ஆகிறது; ஆகவே மாண்டு போயின போல் மயங்கிக் கிடந்த உயிரினங்கள் யாவும் விரைந்து எழுந்து வெளியே பரந்து விரிந்து யாண்டும் மூண்டு முனைந்த வருகின்றன. இவ் வரவு செலவுகள் நாளும் நாளும் மீள மீள விரவி கிகழுகின்றன. இங்கிகழ்ச்சியின் அற்புத நிலைகளை எவரும்