பக்கம்:கவிகளின் காட்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கவிகளின் காட்சி கருதியுணர்ந்த உறுதி காண்பதில்லை. இயற்கைவழக்கமாப் இசைந்து கின்றமையால் எளிதே மறந்து போகின்றனர். கதிரவன் எழுதல், கலைமதி ஒளிர்தல், மழைபொழிதல், வளி வழங்கல் ஆகிய இவ் விழுமிய தொழில்கள் நிகழவில்லை பால்ை உலகம் கிலையாது ஒழிக் து போம். உலகிற்கு உயிர் கிலேயங்களாயுள்ள | ல ங் க ளே உயிரினங்கள் உணர "தி உழக்தவரினும் அவை முறையே தொடர்ந்து அருள் புரிந்து வருகின்றன. வானும் ஒளியும் வையம் வாழ அருள்கின்றன. இவ்வாறு எவ்வழியும் எல்லாம் செவ்வையாப் இயங்கி வருதலால் இவற்டிை நெறிமுறையே இயக்கி அருளுகற்கு வல்லான் ஒருவன் க்லமா இருக்க வேண்டும் என்பதை மனிதனுடைய அறிவு உறுதியா முடிவு செய்துகொண்டது. காற்று கண்ணுக்குத் தெரியாது; ஆயினும் மரம் கொடி செடிகள் அசைவதைக் கண்டு لخٹک (عے உண்டு என்று மனிதன் யூகித்தக் கொள்கிருன். யூகம் உயிரின் உயர்இயல்பாயுளது காட்சியால் நோக் இக் கருத்தால் ஒர்க்க அனுபவத். தால் தேர்ந்து தெளிகிருன். தான் தெளிந்ததைப் பிறரும். தெரிந்து தெளிய உரிமையோடு உணர்த்தி யருள்கின் முன். உடலின் தொழிலால் உயிர் உண்மை உணர்வாய் நாற்றம் அநுகர்ந்து கறுமலர் காண்பாய் H ஆற்றும் அசைவால் காற்றினே_அறிவாய் பொங்குதி யுண்மை புகையால் தெரிவாய் 5. மண்டபம கண்டு மயன் உளல் துணிவாய் பிள்ளேயை நோக்கிப் பெற்றவள் உண்டுஎன உள்ளம் அணிந்தே உறுதிமீக் கொள்வாய் கண்ட மட்கலம காணுக் குலாலனே

  • உண்டுஎனக் காட்ட உணர்வுகொண் டுறுவாய்

10 வெளியே தெரிந்த வெம்புகை நோக்கி