பக்கம்:கவிகளின் காட்சி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கவிகளின் காட்சி யாளக் காட்சிகள் நெடுங்காலமா யாண்டும் நீண்டு வந்தன. ஆயிரக் கணக்கான வருடங்கள் இதில் கழித்து போயுள் హT3లెT பின்பு ஒலிகளால் உணர்த்தும் கிலேயை ஒர்ந்தான். வெறும் ஒலிகளை வாயால் வழங்கி வந்தான். கைச்சாடை, கண் பார்வை, தலை அசைப்பு, வாப் ஒலி முதலிய இந்த வகை களால் மனிதன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க்க வந்துள் வாான் வாழ்வின் வரவுகள் விசித்திரங்கள் TM _ * _ ሥ_ሥ PT ... அன்று அவ்வாறு நடக்க இவ்வுண்மையை இன்றும் நம் குழந்தைகள் நமக்கு நேரே நன்கு காட்டி வருகின்றன. பிறக் து ஒர் ஆண்டு வரையும் யாதும் பேசாது; அழுவது சிரிப்பது கை கால்களே அசைப்பது ஆகிய நிலைகளிலேயே மழலைகள் மருவி வருகின்றன. பின்பு வாயால் ஒலிகளைச் செய்கின்றன; அதன் பின் கொன்னிக் கொன்னி மெல்லப் பெ.அ= நேர்கின்றன. மதலைகளுடைய அக்தக் குதலைகளைக் கேட்டுப் பெற்ருேர்முதலாக யாவரும் பெருமகிழ்ச்சி அடை கின்றனர். மனித மரபின் வளர்ச்சியையும் கிளர்ச்சியையும் மழலைகள் விளக்கி வருவது வியப்பை விளைத்து வருகிறது. நம் எதிரே புதிதாய்த் தோன்றுகின்ற இந்தக் குழங் தைக் காட்சிகள் பழங்காலத்தில் தோன்றிய மனிதர் நிலை கஜனத் தெளிவா வரைக்க காட்டுகின்றன. கருதிக் கானும் காட்சியில் உண்மைகள் துண்மையா உணர வருகின்றன. பேசத் ஒதாடங்கிய பின்பு தான் மனிதன் கனி நிலையில் உயர்ந்தான். மிருகங்களேவிட மனிதன் பெரியவனப் உயர்க் தது வாப் பேசும் வாய்ப்பினலேயாம். மிருகங்கள் பேசா; பேச்சிலிருந்து விலகினமையால் அ ைவ விலங்குகளாப் வேறே ஒதுங்கின. மொழிகள் ஒழிய வழிகள் விலகின. i