பக்கம்:கவிகளின் காட்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவிகளின் காட்சி தள்ளான் ஆரியத்துக்கு யாதொரு அடையும் கொடாமல் தமிழைத் தீந்தமிழ் என்.று விசேடித்த விளம்பியிருப்பது இகன் இனிய நீர்மையைக் கூர்மையா உணர்ந்து கொள்ள வந்த த. இனிமை கிறைவால் இறைமை எய்தியது. செந்தமிழோடு ஆரியனேச் 9nurడిగా. முத்தமிழும் நான்மறையும் ஆன்ை. (தேவராம்) திருநாவுக்கரசு நாயனர் இறைவனை இவ்வாறு குறித் திருக்கிரு.ர். இன்ப மயமான பரமன் உருவமாய்த் தமிழ் மருவியுளது. சாதப்பிரமம் என இதனை ஒதிஉணர்த்தியுள்ளார். தண்ணுர் தமிழ் அளிக்கும் தண்பாட்டி நாட்டானே. (திருவாசகம்) தமிழைக் காத்துவருகிற பாண்டியகாட்டான் எனச் சிவ பெருமானை மாணிக்கவாசகர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். தமிழ் மொழிக்கும் சிவபரம் பொருளுக்கும் உள்ள உறவுரிமைகளை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். தென் குடும் தென் மொழியும் சிவபெருமானுடைய தனியுரிமை களாய் எங்காளும் இனித மைந்து இசை பெற்றுவந்துள்ளன. வழிமுறையே தன் பால் பேரன்புடைய பாண்டிய மன் னர் பெரிய புண்ணிய சீலராயும் இருக்க வங்கமையால் புண் னிய மூர்த்தியான பரமன் அவர் கருதிய படியெல்லாம் கருணை புரிந்துவந்தார்: அவ்வளவோடு அமையாமல் முடி வில் அந்த அரசகுடியில் கானும் ஒர் அரசனப்த் தோன்றினர். + சவுந்தர பாண்டியன். ஈசன் பால் நேசமாய்ப் பூசனை புரிந்து வங்கமையால் மலயத்துவசன் என்னும் பாண்டிய மன்னனுக்கு உமாதேவி மகளாய்த்தோன்றினுள். தடாதகைப் பிராட்டி என்னும் பே