பக்கம்:கவிகளின் காட்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கவிகளின் காட்சி கொன்றை மலரை மாற்றி வேப்பமாலை குடின்ை; அரவணியை அ க ற் றி அரிய மணியணிகள் பூண்டான்; விரிந்த சடையை நீக்கிச் சிறந்த முடியைப் புனைந்தான்; மாட்டுக் கொடியை மாற்றி மீனக் கொடிய ஏற்றின்ை. முன்னம் ஆண்டியாய் இருந்த அவன் பாண்டிய மன் னன் ஆனபோது இவ்வாறு வேண்டிய கோலங்களைப் பூண்டு கொண்டான். பழைய நிலைமையையும், புதிய கலே மையையும்.அதிசயமாய் விழியூன்றி இங்கே விழைக்க கானு: கிருேம்; விமலனே வியந்து மகிழ்ந்து புகழ்ந்த பேணுகிருேம். சோமனைத் தலையில் குடிப் பண்டு சந்திரசேகரனுயிருந்த அந்த வாமன் அன்று சோமசுந்தரபாண்டியன் என காமம் பூண்டு மதுரையில் அமர்ந்து மாநிலம் புரந்துள்ளான். சோமசுந்தரப் பெருமான். சடைமறைத்துக் கதிர்மகுடம் தரித்துகஅறுங் கொன்றையந்தார் தணந்து வேப்பம் தொடைமுடித்து விடங்ாகக் கலன் அகற்றி மாணிக்கச் சுடர்ப்பூண் ஏந்தி விடைகிறுத்திக் கயல் எடுத்து வழுதிமரு மகளுகி மீன நோக்கின் மடவரலே மணந்துலக முழுதாண்ட சுந்தானே வணக்கம் செய்வாம். (1) தடாதகைப் பிராட்டி. செழியர் பிரான் திருமகளாய்க் கலேபயின் அறு முடிபுனைந்து செங்கோல் ஒச்சி முழுதுலகும் சயம்கொண்டு திறைகொண்டு நந்திகண முனேப்போர் சாய்த்துத்