பக்கம்:கவிகளின் காட்சி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இறையனர் 37 தொழுகணவற்கு அணி மணமாலிகை சூட்டித் தன் மகுடம் குட்டிச் செல்வம் - தழைவுறுதன் அரசளித்த பெண்ணரசி அடிக்கமலம் தலைமேல் வைப்பாம். (2) (திருவிளேயாடல்) பரமேசுவரனும் பார்வதியும் பாண்டிய மன்னர் குடி யில் தோன்றி அரசாண்டுள்ள நீர்மையை இவை சீர்மையா விளக்கியுள்ளன. பெண்ணரசியோடு மண்ணரசையும் ஒருங் கே பெற்று மன்னர் மன்னவளுப் மன்னி கின்று முன்ன வன் புரிந்த அருளாடல்கள் பல ஆதலால் அவை யாவும் கா விய ஓவியங்களா மேவிச் சீவியங்கள் காணவந்தன. ஆட்சி முறைகளும் அரசியல் நிலைகளும் துறைகள் தோறும் சிறந்த விளங்கி மாட்சி மிகுந்து வந்துள்ளன. கறைகிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள் உறைகிறுத்திய வாளில்ை பகையிருள் ஒதுக்கி மறைகிறுத்திய வழியினல் வழுதியாய்ச் செங்கோல் முறைகிறுத்திய பாண்டிநாட்டு அணியது மொழிவாம். சுந்தர பாண்டியன் ஆண்டு வந்துள்ள கிலேமை தலை மைகளை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். தன்ப இருள் ங்ேகி இன்ப ஒளி ஓங்கி மன்பதை யாண்டும் மகிழ்ந்து வாழ முன்பன் முறை புரிந்து வங்கமையால் கென்னடு எங்காட்டி லும் சிறந்து பொன்னடு எனப் பொலிச்து விளங்கியது. கந்தரம் = கழுத்த. வந்துள்ளவன் இன்னன் என்பதைச் சிந்தனை செய்த அக்கரம் தெரிய இந்தக் கந்தரம் இங்க்ே அந்தரனேடு தொடர்க் த கோப்ந்து உரிமையாப் வந்தது. தேவர் முதல் யாவரும் உய்ய ஆலம் உண்டு ஆண்டு சீலகண்டனய் கின்றவன் ஈண்டு அரச கோலம் பூண்டு இஞ்ஞாலம் ஆள மூண்டு நீண்டு நலமாப் வந்துள்ளர்ன்.