பக்கம்:கவிகளின் காட்சி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கவிகளின் காட்சி எல்லா உலகங்களையும் என்றும் தனக்கு உரிமையாக உடைய ஆண்டவன் ஈண்டு ஒரு பாண்டிய மன்னனுப்த் தோன்றி இக்காட்டை ஆண்டருளிய அருமையை நூலோ ரும் மேலோரும் சால்போடு துதித்து வந்துள்ளனர். சில பொருள் மொழிகளை அயலே நயமாக் காண வருகிருேம். விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒருே - பெண் அரசு தரக்கொண்ட பேர் அரசு செலுத்தினேயே! (1) தேம்பழுத்த கம்பகத்தின் நறுக்தெரியல் சிலர்க்கு அமைத்து வேம்பழுத்து கறைக்கண்ணி முடிச்சென்னி மிலேச்சினேயே! வான்ஏஅம் சிலபுள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த மீன்ஏருே ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே! (5) மனவட்டம் இடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே W கனவட்டம் தினவட்டம் இடக்கண்டு களிப்பதே! (4) விண் ஆறு தலைமடுப்ப நனேயா.ே விரைப் பொருகைத் தண்ஆறு குடைந்துவையைத் தண்துறையும் படிந்தனேயே! (5): பொழிந்துஒழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம் வழிந்துஒழுகும் ந்ேதமிழின மழலைசெவி மடுத்தனேயே! (6): வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை செய்கைக்குஎன்.அறு அறியே மால் திருமுடிமண் சுமந்ததே! அரும்பிட்டுப் பச்சிலையிட்டு ஆட்செய்யும் அன்னே அவள் தரும்பிட் , ப் பிட்டுஉண்டாய் தலைஅன்பிற் கட்டுண்டே. (8) முலேகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே மலேகொண்ட புயத்துஎன்ரீ வளைகொண்டு சுமந்ததே? (9) ஊன்வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் கின்புயத்துஓர் மீன்வலைகொண் டதும்ஒருத்தி விழிவலையில் பட்டன்றே. (10) (மதுரைக்கலம்பகம்), பரமபதியா யிருந்த சிவபெருமான் பாண்டி காட்டின்