பக்கம்:கவிகளின் காட்சி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 3. சிங்கம் கர்ச்சிக்கும்; யானே விறிடும்; குதிரை கனைக்கும்; கழுதை கத்தும்; காப் குலைக்கும்; நரி ஊளை யிடும்; பன்றி உறமும்; இTஒT இன்னவாறு வருவன யாவும் அவை பேச Փքւհயாத பிராணிகள் என்பதைத் தெளிவா விளக்கி கிற்கின்றன மொழிவது மொழி; விழிப்பது விழி; பேசுவது பேச்சு. இவ்வாறு செயல் வழியே வந்துள்ள பெயர்களை உணர்ந்து கொள்பவர் உண்மைகளை நன்கு தெரிக்க கொள்ளுவர். பேசுக்கன்மை பெருகி வந்தமையால் மனிதன் அரிய பெரிய ஆற்றல்களுடையவனப்க் கேசு மிகுக்க சிறந்து விளங்கினன். வாய்மொழிகள் வளமையாய் வழங்கி வர மனித மரபுகள் கிழமையாய் உயர்ந்து கிளர்ந்துவந்துள்ளன. மொழிவழியே ஒளியும் உயர்வும் பெருகி வந்துள்ளமை யால் அதன் மகிமையும் மாண்பும் தெளியலாகும். கான விலங்குகள் போல் ஊமைகளாப் உழந்து திரிக்க மானவர் உலக உயிர்களுள் கலைமையாய் ஒங்கி வந்திருப்பதை ஊன்றி உணர்பவர் மொழியின் அற்புத கிலேயை ஒர்ந்து தேர்ந்து உவகை மீதுளர்ந்து நிற்பர். அதிசய வியப்புகளை அறியாமல் மறந்து போவது மதிமயக்கங்களாய் வளர்ந்து வந்துள்ளது. மனிதனுடைய வளர்ச்சி மொழிகளுடைய கிளர்ச்சிகளால் கிளர்ந்து வந்திருப்பதை உணர்ந்து வருபவர் ஒலிகளின் தத்து வங்களை உய்த்து உணர்ந்து உவந்து வியந்து வருகின்ருர். .