பக்கம்:கவிகளின் காட்சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இறையனர் 4l குன சிவபெருமானும், குமரக் கடவுளும் தடாதகைப் பிராட்டி, சவுந்தர பாண்டியன், உக்கிர குமார பாண்டியன் என முறையே பேர் பெற்றுப் பாண்டிய மன்னர் குடியில் மானுடராய்த் தோன்றிய த தமிழ் மொழியின் விழுமிய இனிமையை ஈன்கு நுகரலாம் என்ற ஆசையாலேயாம் என ஈசுரன் வரவை இப் பாசுரம் இனிது குறித்துள்ளது. தமிழின் மதுரக்கையும் மகிமையையும் தகவா விளக்கி யுள்ள இக் கவி அழகும் சுவையும் வளமா மருவி வந்துள.த. தண் தமிழ் மதுரம் கூட்டு உண் எழுந்த வேட்கையே. அண்டரும் அறியமுடியாக அரிய கிலேயில் இருந்தவனே இக்க மண்டலத்துக்குக் கொண்டு வந்துள்ளது இங்ங்னம் கண்டு தெளிய நேர்ந்தது. கொழிதமிழ், தெளி தமிழ் என்றது மொழியின் விழுமிய கொழுமையும் மேவிய செழுமையும் வியத்தகு தெளிவும் ஈயக்ககு கேசும் நன்கு தெரியநின்றது. சாமகானப் பிரியன் ஆதலால் தமிழின் இனிய ஞான கானத்தை அவாவித் சமிழ் நாட்டை நேரே அடைந்தான். கடுக்கவின்பெறு கண்டனும் தென்திசை நோக்கி அடுக்கவந்துவந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு விடுக்க ஆரமென் கால் திரு முகத்திடை விசி மடுக்கவும்.தமிழ் திருச்செவி மாந்தவும் அன்ருே. (திருவிளேயாடல்) கண்டம் கரிய சிவபெருமான் முதலில் தில்லைக் அதிதி அதி சபையில் ஆடினன்; அதன்பின் மெல்லக் தென்திசை வர்த • LГ). 5-7 бRT) ДТ வெள்ளியம்பலத்தில் ஆடினன்; பின்பு குற்ருலம் காய்ச் சித்திர சபையில் ஆடின்ை; == வெளியே 'நேர்ந்த இந்த ஆட்டங்களுக்கு எல்லாம் உள்ளே காட்டங்கள் உள் :ளன; அவை எவை? சுவையான தமிழைச் செவியில்