பக்கம்:கவிகளின் காட்சி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவிகளின் காட்சி மாக்தி, மந்த மாருதமான தென்றலே கன்று அனுபவித்த அகமும் புறமும் இனிது மகிழலாம் என்று கருதியே யாம். தமிழின் சுவை ஆண்டவனே ஆனங்கக் கூத்தாடச் செப்கின்றது. தமிழ் வேந்தன் என்று பாண்டியன் பெயர் பூண்டான்; தமிழ்ச் சொக்கநாதன் என்று ஆண்டவனும் சீண்டு கின்ருன். இம் மொழியின் இனிய கவிகளின் சுவை களில் அப் பெருமான் உளம் மிக உருகி அரிய அருளாடல் கள் புரிந்துள்ளான்; ஆட்டுக்கு உரிய நாயகன் பாட்டுக்கு உருகி யிருக்கும் அவ்வுண்மைகளைச் சரிதங்கள் காட்டியுள. பாட்டுக்கு உருகும் தமிழ்ச்சொக்க காதர் பணேப்புயமே வேட்டுக் குருகும்மெய்ங் காணும்விட்டாள்; வண்டு மென்கிளியும் பேட்டுக் குருகும்விட் டாள் என்செய் வாள்.அனல் பெய்யுமிரு கோட்டுக் குருகு மதிக்கொழுந் துக்குஎன் குலக் கொழுந்தே. (செவிலி) தன் காதலனைக் கருதி உருகிய ஒரு காகலி நிலையை அவளுடைய செவிலித்தாப் இவ்வாறு நயமாக் கூறியிருக். கிருள். பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்ககாதர் என இறை. வனைக் குறித்துக் காட்டியிருக்கும் இது கூர்க்க காணத் தக்கது. தமிழ்ப் பாட்டில் அவருக்கு உள்ள பிரியமும் ஆர்வமும் உருக்கமும் உருகும் என்ற கல்ை தெரிய வந்தது. தமிழால் வைதாரையும் வாழ வைப்போன். (கந்தர் அலங்காரம் 22) முருகப் பெருமான அருணகிரிநாதர் இவ்வாறு உல்" லாச வினேகமா உவந்து கூறிப் புகழ்ந்து துதித் தள்ளார். தமிழால் போற்றிப் புகழ்ந்து வாழ்த்த வேண்டாம்; வைதாலுமே போதும் உங்களுக்கு அப் பெருமான் உயர்ந்த வாழ்வை அளித்தருளுவார் என்றதல்ை தமிழ்.