பக்கம்:கவிகளின் காட்சி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இறையனர் 43. மொழியில் இந்தப் பிள்ளைக்கு இருக்கும் பிரியம் தெரிய கின் றது. இவ்வுரிமை நம் உள்ளத்தை உருக்குகிறது. தமிழை வேட்டே கூட்டோடு இங்கு வந்துள்ளமை யால் அந்தத் தந்தை போலவே இந்த மைந்தனும் செந்தமிழ் மொழியில் அந்தமில் இன்பத்தை அனுபவித்து வருகிருர், குழகன் குகன் வேள்.அழகன் குமான் கழகம் மருவிக் கருதி விழைவாப் பழகும் தமிழ் போல் இனிதோ அமிழ்த?" என வியன வினவி வருவது வியந்து சிந்திக்க வுரியது. மனிதன் பேசி வருகிற மொழியைத் தெய்வம் ஆசை யோடு பேணிவருவது அதிசய நிலையாக் காண வருகிறது. அறிவின் ஒலி அறிவானந்தமான பரமனுக்குத் தனியுரிமை ஆகிறது; ஆகவே அதன் இனிமையில் இன்பம் உறுகிருன். முதல் சங்கம் தென் மதுரையில் இருந்தது. ஆதலால் தென்னவர் எனப் பாண்டிய மன்னருக்கு அன்னவகையில் அன்ன நாளே அன்னவாறு நன்னயமாப் பேர் அமைந்தது. ஆதிமுதல்வனை இறைவன் அக்க ஆதிச் சங்கத்தில் இருந்தே தமிழை ஆகரித்து அருளினன். பின்பு மூன்ரும் சங்கத்தில் நேரே அரசன் ஆப் அக்க மரபில் வக்க அவதரி த்தான். அவதார முறை அதிசய நிறையாய் கிலவியுள்ளது. முன்னவன் கிலையிலும் மன்னவன் நிலையிலும் இறை. வன் என்ற பெயர் அவனுக்குக் கனியுரிமையாய் அமைந்தது. இறைமை தமிழ்த் துறையில் முறைமை தோய்ந்து முதன் மைவாய்ந்து கிலைமை தலைமைகளை நேரே விளக்கி கிற்கிறது. இறை என்னும் பெயர் கடவுளுக்கும், அரசனுக்கும் பொதுவாப் இசைக்துள்ளது. முன்னத இயலை விளக்கி எழுந்தது; பின்னது செயலை நோக்கி வந்தது. எங்கும் தங்கி