பக்கம்:கவிகளின் காட்சி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கவிகளின் காட்சி யிருப்பவன் எனக் கடவுளையும், எதையும் நாடிக் காப்பவன் என அரசனையும் அங்காமம் நேமமாக் துலக்கியுள்ளது. இயல் செயல் என்னும் இந்த இருவகை கிலையிலும் இறைவன் என்ற பெயர் இப்பெருமானுக்கு உரிமையாய் அமைந்தது. அந்த உரிமையில் கருமம் விரிக்க, கருமம் சுரக்க வா காடும் மொழியும் டிேய ஒளியோடு செடி து நிலவியுள்ளன. எல்லாம் வல்லனுப் பாவும் இயல்பாக உடைய பரமன் தமிழ் மொழியைத் கனி யுரிமையோடு பேணியிருப்பது அதிசய வியப்பை விள்ை க்க வருகிறது. அலகிறந்தனே தலைசிறந்தனே அருள் சுரங்கனே இருள் துரங்கனே உலகு அளித்தனே தமிழ்தெளித்தனே ஒன்றும் ஆயின. பலவும் ஆயினே! (காசிக்கலம்பகம்) உலகைப் பாதுகாக்க அருளுகிற கனி முதல் பரமன் தமிழைப் போற்றி வங்கள்ளதை இது காட்டியுள்ள த. இகளுல் இம் மொழியின் விழுமிய நிலைகள் தெளிவாகி கின்றன. தமிழ் தெளித்தனை என்ற த இயலைத் தலக்கி, இலக்கணம் இயற்றிக் கவிகள் பாடிச் சுவைகளை யூட்டித் தமிழ்மொழியைப் பல வகையிலும் தெளிவு படுத்தி உலகில் ஒளிபெறச் செய்துள்ளநிலைமைகளை கினைந்து தெளியவந்தது. பிள்ளைமதி சூடும் பெருமான் அருள்கலனேக் கொள்ளைகொண் டுள்ள கொழிதமிழை-உள்ளம் கருதி வரினே கருதரிய இன்பம் பெருகி வருமே பெரிது. இதன் பொருளைக் கூர்ந்து ஒர்ந்த கொள்ளுக. ی۔ تیس تیسراeyYPالسٹایات سے