பக்கம்:கவிகளின் காட்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கவிகளின் காட்சி அன்பின் ஐந்தினேக் களவு எனப் படுவது அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மர்ை புலவர். (1) களவு கற்புஎனக் கண்ணிய ஈண்டையோர் உளம்கிகழ் அன்பின் உயர்ச்சி மேன. (இறையனர் 60) முதலும் ஈறும் இவ்வாறு மருவி யுள்ளன. அந்தமும் ஆகியும் அவ்வுனவ் வுக்கின்று அமலன்தங்த செந்தமிழ் என்னும் கிறம்காட்டி ஈது.ஐக்கினே யகநூல் வந்தன யாவும் வளர்.அன்பின் மேனனன் வாய்மைக்கன்ருே முந்தும் அன்பின் முதலாய் மேன என்று முடிந்ததுவே. இது இந்த நூலின் நிலைமை நீர்மைகளைச் சீர்மையா விளக்கியுள்ளது. அமலன் தந்த செந்தமிழ் என்ற த நூலாசிரி யருடைய மேலான மகிமையை உணர்ந்த கொள்ளவந்தது. உலகியல் கிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க மாறனும் புலவரும் மயங்குஅ காலே முந்துறும் பெருமறை முளேத்த வாக்கால் அன்பின் ஐந்திணை என்று அறுபது குத்திரம் கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல் பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள். (கல்லாடம், 3) இறைவன் செப்தருளிய நூலைக் குறித்துக் கல்லாடர் இவ்வாறு புகழ்ந்து போற்றியுள்ளார். கடலுள் இருந்து அமுதம் எழுந்ததுபோல் தமிழிலிருந்து இக்க இன்ப நூல் எழுந்துள்ளது. தென்தமிழ்க் கடவுள் என இறைவனை உரி மையா இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிக்கிக்கத்தக்கது. தென்னுட்டு மொழியாகிய கமிழில் இம் முன்னவன் பிரியம் கொண்டுள்ளமையால் தென்னவனப் வந்து மன்ன