பக்கம்:கவிகளின் காட்சி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கவிகளின் காட்சி புரிந்தள்ளார். அவ்வளவு பெரிய பேரறிவும் பேராற்றலும் га — вядо І — М Ј இறைவன் தமிழ் மொழியில் இவ்வளவு பிரியமும் பேரன்பும் பெருகித் திவ்விய மகிமையை அருளி யிருக்கிரு.ர். க வி ளு ன் . மொழி அறிவு விழுமிய மகிமை யுடையது; பல துறை களிலும் பரவி மனிதனுக்கு இக ஒளி புரிங் த வருகிறது. கிலைகளுக்குக் ககுக்கபடி பெயர்கள் அமைத்திருக்கின்றன. புலவர் பண்டிதர் காவலர் பாவலர் கவிஞர் என இன்ன வாறு நாமங்கள் கேமங்களாய் வந்துள்ளன. காரணங்கள் தோய்ந்து பேர்கள் பூரணமாய் வெளியே வந்திருக்கின்றன. கலே அறிவை நலமாக வுடையவர் புலவர். கலேயின் பண்பாடுகளே நன்கு தெரிந்தவர் பண்டிதர். கலையறிவோடு நயமாப் பேச வல்லவர் காவலர். கலேகிலே படியப் பாக்களேப் பாடுபவர் பாவலர். கலேயுணர்வின் சுவை கனியக் கவிகளே அருள்பவர் கவிஞர். புலமை தலைமையாய் அமைந்திருக்காலும் கவி இயற். அறும் தகைமை நலமா அமையவில்லையானல் அக்கப் புலவன் சிறந்த நிலையில் உயர்ந்து விளங்கான். ஒருவனிடம் செல்வங் கள் நிறைந்திருந்தாலும் நல்ல பிள்ளைப் பேறு இல்லையாயின் அவன் எள்ளப்படுகிருன். அவ்வாறே சிறக்க கவிக்கன்மை இல்லை ஆனல் அந்தப் புலவனும் இழிந்த நிலையில் கிற்கிருன். உலகம் நலமுற உணர்வு கலங்களை உதவிக் கன் பேரைச் ேேராடு என்றும் நிலைநிறுத்துகிறவன் கவிஞனே; ஆகவே, எவ்வழியும் அவன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிருன். The poets are liberating gods. (Emerson) கவிஞர் சுதந்தர தேவதைகள் என இது குறித்துள்ளது.