பக்கம்:கவிகளின் காட்சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவிகளின் காட்சி மற்று வன்மை பேசி வன்கொண்டன் என்னும் காமம் பெற்ற&ன; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அம்சனே பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் துாமறை பாடும் வாயார். (பெரிய புராணம்) சுங்கர மூர்க்கி நாயனரை நோக்கி ஆண்டவன் இவ் வாறு வேண்டியிருக்கிருர் நமக்கு அருச்சனை பாட்டே, கம் மைத் தமிழால் பாடு என்று இறைவன் இப்படி ஆவலோடு விரும்பி இருப்பதால் கமிழ் மொழிமேல் இவர் கொண் டுள்ள அன்பும் ஆர்வமும் உலகம் தெளிவா அறிய வந்தன. செங்கண்மால் தடக்கையில் சங்கம் நான முள்தாள் தாமரை மு.அறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப! பாடும் பணிநீ கூடும் பொருட்டு மதுரைமா நகரில் குதிரை மாறியும் விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும் நீற்றெழில் மேனியில் மாற்றடி பட்டும் கின்னேத் தொண்டன் என்னக் கொண்டனன் மலேமகள் தழுவ மனம்மகிழ் வோனே. (நால்வர் நான்மணி) மாணிக்க வாசகருடைய வாயால் தமிழ்ப் பாட்டைக் கேட்கும் பொருட்டு ஈசன் பட்டுள்ள பாடுகளைச் வெப்பிா காசர் இப்படி எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். திருவாசகத் கதை இறைவனே நேரே வங்க கையால் உவந்து எழுதினர். செய்யுள்போல் செய்த திருக்கோயில் உள் இருந்துளம் பையுள்போக் கிற்கும் பரஞ்சோதி. (திருவெங்கையுலா) தமிழ்ச் செய்யுளே கனககு இனிய இருப்பிடமாக